புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைவருக்குமே முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் அனைத்து வீடுகளிலுமே முட்டையானது நிச்சயம் இருக்கும். ஏனெனில் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்களின் அறிவுரையால் பலர் முட்டைகளை தினந்தோறும் சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடும் போது, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். இல்லையெனில், அதனை எறும்புகள், கரப்பான் பூச்சிகள், பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு வீட்டினி மூலையில் வைப்போம்.
ஆனால் அந்த முட்டை ஓடானது அத்தகைய பூச்சிகளை மட்டும் விரட்ட பயன்படுவதில்லை. இன்னும் வேறு பல செயல்களுக்கும் பயன்படுகிறது. எனவே அடுத்த முறை முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது, அதன் ஓட்டை வெளியே தூக்கிப் போடாமல் சேகரித்து வைத்து, கீழே குறிப்பிட்டுள்ளபடி பயன்படுத்தி பாருங்கள். சரி, அது என்னவென்று பார்ப்போம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வளமான மண்
முட்டையின் ஓடு, தோட்டத்தில் உள்ள மண்ணை வளமானதாக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் முட்டையின் ஓட்டில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதனை பொடி செய்து, தோட்டத்து மண்ணில் தூவினால், மண்ணானது வளமானதாகும்.
விதை விதைக்க
தோட்டத்தில் விதையை விதைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து நடலாம். குறிப்பாக அவ்வாறு நடும் முன், விதை முளைப்பதற்கு முட்டையில் சிறிய ஓட்டையை போட வேண்டும். இதனால் விதையானது நன்கு ஆரோக்கியமானதாக வளரும்.
அடைப்புகள்
முட்டையின் ஓட்டைக் கொண்டு, சமையலறைக் குழாயில் உள்ள அடைப்புக்களை போக்க முடியும். அதற்கு முட்டையின் ஓட்டை பொடி செய்து, இரவில் தூங்கும் முன் குழாயில் தூவி விட்டு, பின்னர் அதில் சிறிது வினிகரை ஊற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.

செல்லப் பிராணிகளின் உணவு
முட்டையின் ஓட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், நாய்கள் சாப்பிடும் உணவுகளில் முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவி கொடுத்தால், நாய்க்கு ஊட்டச்சத்துமிக்க உணவாக இருக்கும்.
பூச்சிக்கொல்லி
காய்கறி மற்றும் பழச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு, அந்த செடியைச் சுற்றி, முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், பூச்சிகள் வராமல் இருப்பதோடு, செடியும் நன்கு வளமாக வளரும்.
பாத்திரங்கள்
பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு, முட்டையின் ஓட்டை பொடி செய்து, வினிகர் ஊற்றி, அந்தக் கலவைக் கொண்டு, பாத்திரங்களை தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் நன்கு பளபளக்கும்.
சரும பராமரிப்பு
முட்டையின் ஓட்டை பொடி செய்து, முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பொலிவுடன் மின்னும்.
காபி
காபி பொடியில் செய்த காபியானது சற்று கசப்புடன் இருக்கும். எனவே காபி போடும் போது கசப்பை குறைத்து இனிப்பை அதிகரிப்பதற்கு, காபி போடும் முன், முட்டையின் ஓட்டை நன்கு பொடியாக்கி காபி பொடியுடன் சேர்த்து கலந்து, பின் காபி போட்டுக் குடித்தால், கசப்புச் சுவை குறைந்து, காபி இன்னும் சுவையாக இருக்கும். குறிப்பாக, இந்த முறையில் நிச்சயம் முட்டையின் நாற்றம் வராது.
tamil.boldsky.com

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|