புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_m10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10 
30 Posts - 88%
heezulia
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_m10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_m10விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர்


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 18, 2013 5:14 pm

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நத்தம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இதுகுறித்து விசாரணை நடத்த நத்தம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜா, சரிதாபாலு, பக்தவச்சலம், கிருஷ்ணசாமி, ஏட்டுகள் மணிகண்டன், சிவக்குமார் கொண்ட போலீஸ் படையினர் நத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், கோட்டையூர் சின்னையம்பட்டி தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 234 கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த தோட்டம் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானதாகும். இவர் நத்தம் அருகில் உள்ள அரவங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்ததும் ஆசிரியர் சீனிவாசனும், மனைவி சுகுமாரியும் தப்பியோடி விட்டனர். பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.28 லட்சமாகும். இந்த கஞ்சாவை ஆசிரியர் சீனிவாசன் மொத்தமாக பதுக்கி வைத்து அதனை சில்லரையில் பல கஞ்சா வியாபாரிகளுக்கு நத்தம் மற்றும் மதுரையை சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் நேரு நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி செல்வம் (44) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிரியர் சீனிவாசன் (40), முதல் மனைவி சுகுமாரி (30), 2-வது மனைவி வாசுகி (27) ஆகியோரை தேடி வருகின்றனர்.

நத்தம் அருகே ஆசிரியரே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-- maalai malar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 5:52 pm

நம்ம அசுரனா இருக்குமோன்னு பயந்துட்டேன் - அவரு மாட்ட மாட்டாரு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 18, 2013 6:01 pm

இவரைப் போன்றவர்களெல்லாம் ஆசிரியராக இருந்தால் கல்வித்துறை எங்கு செல்லும்...!

- கல்வித்துறை கஞ்சா தோட்டத்திற்குத்தான் செல்லும்!



விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 6:54 pm

ஒரு மனிதன் விவசாயம் பண்ணுறதுக்கு எவ்வளவு எதிர்ப்ப சமாளிக்க வேண்டியிருக்கு சோகம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 18, 2013 6:56 pm

அரசு அலுவலர் இரண்டு மனைவி இருந்தால் சட்டப்படி குற்றம் எப்படி இந்த ஆள் தப்பித்தார் என்று தெரியவில்லை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jun 18, 2013 6:58 pm

விவசாயத்தை விட்டு விட்டோமே, சே . நமக்கெல்லாம் தெரியாம போச்சே ....




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 7:00 pm

தர்மா wrote:அரசு அலுவலர் இரண்டு மனைவி இருந்தால் சட்டப்படி குற்றம் எப்படி இந்த ஆள் தப்பித்தார் என்று தெரியவில்லை
இப்ப தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க புன்னகை , அண்ணி ஒருத்தர் கிட்ட அடிவாங்குறது பத்தலையா சிரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 7:04 pm

தர்மா wrote:அரசு அலுவலர் இரண்டு மனைவி இருந்தால் சட்டப்படி குற்றம் எப்படி இந்த ஆள் தப்பித்தார் என்று தெரியவில்லை
கல்யாணத்துல சிக்கலேன்னாலும் கஞ்சாவுல சிக்காடாருல்ல சிக்கிட்டாருல்ல




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:10 pm

சிவா wrote:இவரைப் போன்றவர்களெல்லாம் ஆசிரியராக இருந்தால் கல்வித்துறை எங்கு செல்லும்...!

- கல்வித்துறை கஞ்சா தோட்டத்திற்குத்தான் செல்லும்!

அதுதான் போயிருச்சே இனி என்ன வேணும்




விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Tவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Oவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Aவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Eவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:11 pm

ராஜா wrote:ஒரு மனிதன் விவசாயம் பண்ணுறதுக்கு எவ்வளவு எதிர்ப்ப சமாளிக்க வேண்டியிருக்கு சோகம்

இந்த மாதிரி விவசாயம் பண்ணினா எதிர்காம பின்ன என்ன பண்ண முடியும் கிங்




விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Tவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Oவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Aவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் Eவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக