புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_lcapவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_voting_barவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_lcapவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_voting_barவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_lcapவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_voting_barவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_lcapவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_voting_barவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர்

Page 2 of 2 Previous  1, 2

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 18, 2013 5:14 pm

First topic message reminder :

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நத்தம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இதுகுறித்து விசாரணை நடத்த நத்தம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜா, சரிதாபாலு, பக்தவச்சலம், கிருஷ்ணசாமி, ஏட்டுகள் மணிகண்டன், சிவக்குமார் கொண்ட போலீஸ் படையினர் நத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், கோட்டையூர் சின்னையம்பட்டி தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 234 கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த தோட்டம் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானதாகும். இவர் நத்தம் அருகில் உள்ள அரவங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்ததும் ஆசிரியர் சீனிவாசனும், மனைவி சுகுமாரியும் தப்பியோடி விட்டனர். பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.28 லட்சமாகும். இந்த கஞ்சாவை ஆசிரியர் சீனிவாசன் மொத்தமாக பதுக்கி வைத்து அதனை சில்லரையில் பல கஞ்சா வியாபாரிகளுக்கு நத்தம் மற்றும் மதுரையை சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் நேரு நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி செல்வம் (44) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிரியர் சீனிவாசன் (40), முதல் மனைவி சுகுமாரி (30), 2-வது மனைவி வாசுகி (27) ஆகியோரை தேடி வருகின்றனர்.

நத்தம் அருகே ஆசிரியரே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-- maalai malar

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:12 pm

யினியவன் wrote:
தர்மா wrote:அரசு அலுவலர் இரண்டு மனைவி இருந்தால் சட்டப்படி குற்றம் எப்படி இந்த ஆள் தப்பித்தார் என்று தெரியவில்லை
கல்யாணத்துல சிக்கலேன்னாலும் கஞ்சாவுல சிக்காடாருல்ல சிக்கிட்டாருல்ல

சூப்பருங்க சூப்பருங்கசூப்பருங்கபல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான்

விவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Tவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Uவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Oவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Hவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Aவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Mவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 Eவிவசாய தோட்டத்தில் 234 மூட்டை கஞ்சா பதுக்கிய ஆசிரியர் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 7:48 pm

ராஜா wrote:ஒரு மனிதன் விவசாயம் பண்ணுறதுக்கு எவ்வளவு எதிர்ப்ப சமாளிக்க வேண்டியிருக்கு சோகம்

உங்களின் ஆதங்கம் ஒரு வழியில் நியாயமானதே இராஜா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக