ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளே தேசிய நூல்

+6
சதாசிவம்
மதுமிதா
ரமணி
சாமி
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty திருக்குறளே தேசிய நூல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:56 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன். அந்தக் கவிதை கீழே இணைத்துள்ளேன். படங்களுக்கு இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://www.eegarai.net/t100185-topic#978891


திருக்குறளே தேசிய நூல்

வந்தனம் சொல்லி வணங்கிடுவோம் வள்ளுவரை
தந்தார் தமிழ்நெறியை என்று

என்றுமே மங்காத ஏற்புடைய நல்விளக்காம்  
குன்றின்மே லிட்ட குறள்  

குறள்தனையே பன்மொழியில் கூட்டிப் பெயர்த்தே
அறம்பெற்றார் மேல்நாட்டார் அங்கு

அங்குள்ளோர் நற்குறளில் ஆய்வுமிகச் செய்கின்றார்
இங்குசினி மாவேதான் ஈர்ப்பு !

ஈர்ப்பைத் திசைதிருப்ப இன்முகமாய் நற்குறளை  
தீர்வாய்த் தினம்படிப்ப தே  

தேசிய நூலாகத் தேர்வுசெய் என்றுரைத்தே  
பேசினார் பண்டுபல பேர்

பேர்பெற்ற பேரறிஞர் பீடுடைய பாவலர்கள்
சீர்மிகவே செப்பினார் சேர்ந்து

சேர்ந்துரைத்த போதிலும் சேர்க்கவில்லை தேசியம்தான்
சோர்ந்துபோ காதே தொடரு    

தொடர்கவே விண்ணப்பம் சோர்விலாப் பேச்சு
இடர்நீங்கும் ஏற்பார் இனிது

இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

----- முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூரு.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by சிவா Tue Jun 18, 2013 9:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

திருக்குறளே தேசிய நூல் தலைப்பில் அருமையான கவி படைத்து பட்டயமும் பெற்றுள்ளீர்கள், பாராட்டுக்கள் அண்ணா!


திருக்குறளே தேசிய நூல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 6:33 am

[quote="சாமி"]அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................

மன்னிக்கவும் சாமி அவர்களே. இந்த அமைப்பின் செயலாளர் கலையரசன் அவர்களிடம் இருந்து எனக்கு இ-மெயில் வந்தபோழ்து இரண்டுநாள் அவகாசம் தான் இருந்தது. ஒருநாளில் யோசித்து குறள் வெண்பாவில் எழுதினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து ஒரே நாளில் இந்த வெண்பாக்களை எழுதி அனுப்பினேன். பின்பு இரயில் பயணச்சீட்டு வாங்க அலையவேண்டியதாகி விட்டது. ஆகவேதான் இந்த நிகழ்ச்சி குறித்து ஈகரையில் தெரிவிக்க முடியவில்லை.:வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 1:00 pm

சதாசிவம் wrote:வாழ்த்துகள் அய்யா... அழகான குறள் வெண்பா அந்தாதி அருமை..
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் புன்னகை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by பார்த்திபன் Wed Jun 19, 2013 3:30 pm

குறள்வெண்பா மிகவும் அருமை!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 6:36 pm

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

திருக்குறளே தேசிய நூல் தலைப்பில் அருமையான கவி படைத்து பட்டயமும் பெற்றுள்ளீர்கள், பாராட்டுக்கள் அண்ணா!

மிகவும் நன்றி சிவா. புன்னகை :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 9:25 pm

பார்த்திபன் wrote:குறள்வெண்பா மிகவும் அருமை!
மிகவும் நன்றி பார்த்திபன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by ஹிஷாலீ Thu Jun 27, 2013 10:53 am

கவிதை அருமை ஐயா எனக்கும் இந்த அழைப்பிதழ் வந்தது ஆனால் என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை இப்போது உங்கள் கவிதையும் போட்டோவையும் பார்க்கையில் மிஸ் பண்ணிடோனோ என்று தோணுகிறது . பல பெரியவர்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேனோ என்று எண்ணுகிறேன்


Last edited by ஹிஷாலீ on Thu Jun 27, 2013 11:23 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by அகல் Thu Jun 27, 2013 11:13 am

மிகவும் அருமை ஐயா...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

திருக்குறளே தேசிய நூல் - Page 2 Empty Re: திருக்குறளே தேசிய நூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கலாமின் கனவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தேசிய விருதாளர் வே. கல்யாண்குமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum