ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு மாநாடு

+11
சிவா
பூவன்
யினியவன்
தர்மா
Muthumohamed
soplangi
சாமி
ராஜு சரவணன்
ராஜா
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty சென்னையில் ஒரு மாநாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:44 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன்.  எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.

கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902

https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg

https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg

https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg

https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg

https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg

https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg

https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg

https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jun 23, 2013 11:33 am; edited 2 times in total (Reason for editing : புகைப்பட சுட்டிகள் சரிசெய்யபட்டது)
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by ராஜா Mon Jun 24, 2013 10:36 am

T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by ஜாஹீதாபானு Mon Jun 24, 2013 3:14 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

கண்ல கோளாரா இருக்கும் ...சிரிப்புசிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by T.N.Balasubramanian Mon Jun 24, 2013 4:30 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

என்ன எழுதி இருக்கீங்க ராஜா?
எனது கணினியில் xxxxxxxxxxxசரியாக xxxxxx பாருங்க ரமணியன் xxx    xxxxx சரியா தெரியல.  ----

என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 26, 2013 7:04 pm

சிவா wrote:மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா! தாங்கள் மேலும் பல சிறப்புக்கள் பெற வேண்டும்!

மிகவும் நன்றி சிவா...மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by ராஜா Wed Jun 26, 2013 7:23 pm

T.N.Balasubramanian wrote:என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.- ரமணியன்


நீங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் ஐயா , 2 மாசம் தானே பொறுத்திருக்கிறேன். புன்னகை சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 27, 2013 9:32 am

Aathira wrote:தங்கள் திறமைக்கு, யாப்புப் புலமைக்கு இன்னும் எத்தனயோ ஏற்றங்கள் வந்தடையும். வாழ்த்துகள் தயாளன் சார்.

சந்தித்ததில் நிறைய சிந்தித்ததில் மகிழ்ச்சி அலைகள் இன்னும்.....  ஆனாலும் அந்த ஃபேர் அன் லவ்லீயை மறக்க முடியல சார்.சிரி
மிகவும் நன்றி ஆதிரா...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 29, 2013 3:31 pm

பார்த்திபன் wrote:மிக்க மகிழ்ச்சி ஐயா! மகிழ்ச்சி
மிக்க நன்றி தம்பி பார்த்திபன் புன்னகை 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by நாகசுந்தரம் Sat Jun 29, 2013 7:50 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா!

முரசுக் கவிஞருக்கு முத்துத் தமிழில்
கரைந்து கொடுத்தேன் குறள்



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 07, 2013 8:54 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.அன்பு மலர் அன்பு மலர்
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.

ரமணியன்
மிகவும் நன்றி ரமணியன் அய்யா. :வணக்கம்: 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Empty Re: சென்னையில் ஒரு மாநாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum