ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

+6
மதுமிதா
அசுரன்
ராஜு சரவணன்
soplangi
krishnaamma
ஜாஹீதாபானு
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 1:35 pm

First topic message reminder :

என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...

இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?

கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Jun 18, 2013 2:57 pm; edited 2 times in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 4:08 pm

சதாசிவம் wrote:தமிழ்நாடு அரசு ஆணைப்படி பள்ளிகூடங்களிலும், ஜாதிச் சான்று தரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சாதிச் சான்றிதழில் MBC ,அல்லது BCM  என்று உள்ளதா ? BCM  என்பது BC  முஸ்லிம் என்ற சிறப்புவகை சான்றிதழ். கல்லூரிகளில் சிறப்பு சலுகைப் பெற இது அவசியம், நீங்கள் வாங்கிய சான்றிதழ் MBC இருக்கும் வாய்ப்பு குறைப்பு, இவை வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். தவறுதலாக வழங்கி இருந்தால், கொடுக்கப்பட்ட இடத்திலிலே புதிய படிவம் நிரப்பி தேவையான கோப்புகளை இணைத்தால் ஒரு வாரத்துக்குள் கிடைக்கும்.  வாங்கும் பொழுது அது BCM  eligilibity  இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும்.  சில நேரங்களில் தற்காலிக சான்றிதழ் வழங்கவும் செய்வார்கள் (உங்களை இழுத்தடிக்க), அது ஒரு சில வருடங்கள் மட்டுமே செல்லும். ஆகையால் PERMANENT  community  certificate  வேண்டும் என்று கேட்டு ,சரிபார்த்து வாங்குங்கள்.

விரிவான உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றி சதாசிவம்....

சர்டிஃபிகேட் வாங்கும் போது சரி பார்த்து வாங்குகிறேன்....அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 4:10 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...

இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?

கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு

இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை பானு! இப்பொழுது BC என்பதற்குப் பதில் அனைவரும் MBC என்றுதான் மாற்றிக் கொள்கிறார்கள், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக...!!!

எனவே இதில் குழப்பம் வர எந்தப் பிரச்சனையும் இல்லை!

எல்லோரும் நல்லது என்று தான் சொல்கிறார்கள்....ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லீம் என்றாலே Bc என்பது தெரிந்தது தானே ஏன் மாற்றவில்லை என்று கேட்டால் என்ன செய்வது?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by மதுமிதா Tue Jun 18, 2013 4:33 pm

ஜாஹீதாபானு wrote:

கண்டிப்பாக கேட்பார்கள் அக்கா நமது சட்டம் என்ன நிரந்திரமனதா?என்ன கொடுமை சார் இது
ஒவ்வொரு ஆட்சி வரும் போது ஒவ்வொரு சட்டம் அக்கா என்ன கொடுமை சார் இது
இப்போயே சரி செய்வது நல்லது 10த் எழுதிவிட்டால் மாற்றுவது ரொம்ப கடினம் அனுபவத்துல சொல்றேன்சோகம்

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Mஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Aஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Dஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Hஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 U

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 4:49 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...

இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?

கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு

இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை பானு! இப்பொழுது BC என்பதற்குப் பதில் அனைவரும் MBC என்றுதான் மாற்றிக் கொள்கிறார்கள், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக...!!!

எனவே இதில் குழப்பம் வர எந்தப் பிரச்சனையும் இல்லை!

எல்லோரும் நல்லது என்று தான் சொல்கிறார்கள்....ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லீம் என்றாலே Bc  என்பது தெரிந்தது தானே ஏன் மாற்றவில்லை என்று கேட்டால் என்ன செய்வது?
கண்டிப்பாக கேட்பார்கள் அக்கா நமது சட்டம் என்ன நிரந்திரமனதா?என்ன கொடுமை சார் இது
ஒவ்வொரு ஆட்சி வரும் போது ஒவ்வொரு சட்டம் அக்கா என்ன கொடுமை சார் இது
இப்போயே சரி செய்வது நல்லது 10த் எழுதிவிட்டால் மாற்றுவது ரொம்ப கடினம் அனுபவத்துல சொல்றேன்சோகம்  

சரி மது ரொம்ப நன்றி

மாற்றவேண்டும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by pon.sellamuththu Thu Jun 20, 2013 1:24 pm

ஈகரை உறுப்பினர் ஜாகீதாபானு அவர்கள் அறிவது.

(M.B.C.)  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் வரும்
சாதிகள் வேறு, (B.C.) பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில்
வரும் சாதிகள் வேறு. சாதி சான்று அட்டையில் ஒவ்வொரு
சாதிக்கும் ஒரு குறியீட்டு எண் உண்டு.

மாணவியின் பெற்றோர்கள் தங்கள் சாதிச் சான்றினை
அடியொற்றிதான் சாதி சான்று பெற வேண்டும்.
அட்டையில் வழங்கப்படும் நிரந்தர சாதிச் சான்று
பெருவதுதான் நல்லது.

தங்கள் செல்வங்களின் சாதிச் சான்று சம்பந்தமாக
கிராம நிர்வாக அலுவலரை நாடி தங்களின்  சான்றுகளைப்
பெறவும்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by ஜாஹீதாபானு Thu Jun 20, 2013 1:57 pm

pon.sellamuththu wrote:ஈகரை உறுப்பினர் ஜாகீதாபானு அவர்கள் அறிவது.

(M.B.C.)  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் வரும்
சாதிகள் வேறு, (B.C.) பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில்
வரும் சாதிகள் வேறு. சாதி சான்று அட்டையில் ஒவ்வொரு
சாதிக்கும் ஒரு குறியீட்டு எண் உண்டு.

மாணவியின் பெற்றோர்கள் தங்கள் சாதிச் சான்றினை
அடியொற்றிதான் சாதி சான்று பெற வேண்டும்.
அட்டையில் வழங்கப்படும் நிரந்தர சாதிச் சான்று
பெருவதுதான் நல்லது.

தங்கள் செல்வங்களின் சாதிச் சான்று சம்பந்தமாக
கிராம நிர்வாக அலுவலரை நாடி தங்களின்  சான்றுகளைப்
பெறவும்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து

விளக்கத்திற்கு ரொம்ப நன்றி செல்லமுத்து அவர்களே...

ஒரு வாரம் கழித்து போக்னும்னு இருக்கேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 3 Empty Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum