புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_vote_lcapஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_voting_barஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_vote_lcapஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_voting_barஎன் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 1:35 pm

First topic message reminder :

என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...

இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?

கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 2:55 pm

ஜாஹீதாபானு wrote:
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டில் MBC என்று இருக்கு ராஜூ

அப்ப இந்த குழப்பத்திற்கு நீங்க தான் காரணமா ? புன்னகை

அப்ப பிரச்னை ஜாதி சான்றிதழிலில் எப்படி திருத்தும் மேற்கொள்வது என்று தான் போடிருக்கவேண்டும். புன்னகை

இதில் பாருங்கள் உங்களை போல் ஒருவர் கேட்கும் கேள்வியை
http://www.lawyersclubindia.com/experts/Community-certificate-change-229926.asp#.UcAm_Pk3BvA

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 3:00 pm

Go to the same office from where you obtained the MBC Certificate. Make an application stating the facts and seek a certificate for BC. They will definitely give you the revised community certificate. wrote:

ஓகே இதே போல் செய்கிறேன்

நன்றீ ராஜூ

எத்தனை நாள் அலையனும்னு தெரியலயே இப்பவே தலைய சுத்துது..

இந்த சர்டிஃபிகேட் காசு குடுத்து தான் எடுத்தேன்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 3:02 pm

ஜாஹீதாபானு wrote:

ஓகே இதே போல் செய்கிறேன்

நன்றீ ராஜூ

எத்தனை நாள் அலையனும்னு தெரியலயே இப்பவே தலைய சுத்துது..

இந்த சர்டிஃபிகேட் காசு குடுத்து தான் எடுத்தேன்சோகம்

அலையமுடியவில்லை என்றால் பேசாமல் தரகரை பிடித்து மாற்றித்தர சொலுங்கள் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 3:04 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:

ஓகே இதே போல் செய்கிறேன்

நன்றீ ராஜூ

எத்தனை நாள் அலையனும்னு தெரியலயே இப்பவே தலைய சுத்துது..

இந்த சர்டிஃபிகேட் காசு குடுத்து தான் எடுத்தேன்சோகம்

அலையமுடியவில்லை என்றால் பேசாமல் தரகரை பிடித்து மாற்றித்தர சொலுங்கள் புன்னகை

2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 3:06 pm

ஜாஹீதாபானு wrote:
2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?

வேறு தரகரை பார்த்து வாங்குங்கள் அக்கா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 18, 2013 3:08 pm

முஸ்லீம்களும் ஜாதிசான்றிதழ் உபயோகபடுத்துகிறார்களா?! இப்போ தான் கேள்விபடுகிறேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 3:14 pm

ராஜா wrote:முஸ்லீம்களும் ஜாதிசான்றிதழ் உபயோகபடுத்துகிறார்களா?! இப்போ தான் கேள்விபடுகிறேன்

என்ன இப்படி சொல்றீங்க ...6ஆம் வகுப்பில் சேரும்போது கண்டிப்பாக கேட்க்கிறார்கள்...

அதிலும் என் பையன் 5 வரை முஸ்லீம் ஸ்கூலில் தான் படித்தான்.. அங்கே இருந்து 6 ஆம் வகுப்பு வேற இடத்தில மாற்ற டிசி கேட்டால் ஜாதிச் சான்றிதழ் குடுத்தால் தான் டிசி தருவேன் என்று சொன்னார்கள்...

மற்ற ஸ்கூலில் 6ஆம் வகுப்பு சேரும்போது கண்டிப்பாக கேக்குறாங்க....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 3:15 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?

வேறு தரகரை பார்த்து வாங்குங்கள் அக்கா புன்னகை

ம்ம்ம் அப்படி தான் செய்யனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 18, 2013 4:02 pm

தமிழ்நாடு அரசு ஆணைப்படி பள்ளிகூடங்களிலும், ஜாதிச் சான்று தரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் முதலில் கேட்டுப் பாருங்கள். உங்கள் சாதிச் சான்றிதழில் MBC ,அல்லது BCM  என்று உள்ளதா ? BCM  என்பது BC  முஸ்லிம் என்ற சிறப்புவகை சான்றிதழ். கல்லூரிகளில் சிறப்பு சலுகைப் பெற இது அவசியம், நீங்கள் வாங்கிய சான்றிதழ் MBC இருக்கும் வாய்ப்பு குறைப்பு, இவை வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். தவறுதலாக வழங்கி இருந்தால், கொடுக்கப்பட்ட இடத்திலிலே புதிய படிவம் நிரப்பி தேவையான கோப்புகளை இணைத்தால் ஒரு வாரத்துக்குள் கிடைக்கும்.  வாங்கும் பொழுது அது BCM  eligilibity  இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும்.  சில நேரங்களில் தற்காலிக சான்றிதழ் வழங்கவும் செய்வார்கள் (உங்களை இழுத்தடிக்க), அது ஒரு சில வருடங்கள் மட்டுமே செல்லும். ஆகையால் PERMANENT  community  certificate  வேண்டும் என்று கேட்டு ,சரிபார்த்து வாங்குங்கள்.

தமிழ்நாடு BCM list
1. Ansar
2 Dekkani Muslims
3 Dudekula
4 Labbais (whether their spoken language is Tamil or Urdu)
4 Rowthar
4 Marakayar
5 Mapilla
6 Sheik
7 Syed

சதாசிவம்
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 18, 2013 4:07 pm

ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...

இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?

கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு

இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை பானு! இப்பொழுது BC என்பதற்குப் பதில் அனைவரும் MBC என்றுதான் மாற்றிக் கொள்கிறார்கள், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக...!!!

எனவே இதில் குழப்பம் வர எந்தப் பிரச்சனையும் இல்லை!

என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக