Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
+6
மதுமிதா
அசுரன்
ராஜு சரவணன்
soplangi
krishnaamma
ஜாஹீதாபானு
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
First topic message reminder :
என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு
என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு
Last edited by ஜாஹீதாபானு on Tue Jun 18, 2013 2:57 pm; edited 2 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டில் MBC என்று இருக்கு ராஜூ
அப்ப இந்த குழப்பத்திற்கு நீங்க தான் காரணமா ?
அப்ப பிரச்னை ஜாதி சான்றிதழிலில் எப்படி திருத்தும் மேற்கொள்வது என்று தான் போடிருக்கவேண்டும்.
இதில் பாருங்கள் உங்களை போல் ஒருவர் கேட்கும் கேள்வியை
http://www.lawyersclubindia.com/experts/Community-certificate-change-229926.asp#.UcAm_Pk3BvA
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
Go to the same office from where you obtained the MBC Certificate. Make an application stating the facts and seek a certificate for BC. They will definitely give you the revised community certificate. wrote:
ஓகே இதே போல் செய்கிறேன்
நன்றீ ராஜூ
எத்தனை நாள் அலையனும்னு தெரியலயே இப்பவே தலைய சுத்துது..
இந்த சர்டிஃபிகேட் காசு குடுத்து தான் எடுத்தேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:
ஓகே இதே போல் செய்கிறேன்
நன்றீ ராஜூ
எத்தனை நாள் அலையனும்னு தெரியலயே இப்பவே தலைய சுத்துது..
இந்த சர்டிஃபிகேட் காசு குடுத்து தான் எடுத்தேன்
அலையமுடியவில்லை என்றால் பேசாமல் தரகரை பிடித்து மாற்றித்தர சொலுங்கள்
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:

2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:
2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?
வேறு தரகரை பார்த்து வாங்குங்கள் அக்கா
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
முஸ்லீம்களும் ஜாதிசான்றிதழ் உபயோகபடுத்துகிறார்களா?! இப்போ தான் கேள்விபடுகிறேன்
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ராஜா wrote:முஸ்லீம்களும் ஜாதிசான்றிதழ் உபயோகபடுத்துகிறார்களா?! இப்போ தான் கேள்விபடுகிறேன்
என்ன இப்படி சொல்றீங்க ...6ஆம் வகுப்பில் சேரும்போது கண்டிப்பாக கேட்க்கிறார்கள்...
அதிலும் என் பையன் 5 வரை முஸ்லீம் ஸ்கூலில் தான் படித்தான்.. அங்கே இருந்து 6 ஆம் வகுப்பு வேற இடத்தில மாற்ற டிசி கேட்டால் ஜாதிச் சான்றிதழ் குடுத்தால் தான் டிசி தருவேன் என்று சொன்னார்கள்...
மற்ற ஸ்கூலில் 6ஆம் வகுப்பு சேரும்போது கண்டிப்பாக கேக்குறாங்க....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:
2010 ல வாங்கினது அவர எங்க போய் தேட முடியும்?
வேறு தரகரை பார்த்து வாங்குங்கள் அக்கா
ம்ம்ம் அப்படி தான் செய்யனும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
தமிழ்நாடு அரசு ஆணைப்படி பள்ளிகூடங்களிலும், ஜாதிச் சான்று தரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் முதலில் கேட்டுப் பாருங்கள். உங்கள் சாதிச் சான்றிதழில் MBC ,அல்லது BCM என்று உள்ளதா ? BCM என்பது BC முஸ்லிம் என்ற சிறப்புவகை சான்றிதழ். கல்லூரிகளில் சிறப்பு சலுகைப் பெற இது அவசியம், நீங்கள் வாங்கிய சான்றிதழ் MBC இருக்கும் வாய்ப்பு குறைப்பு, இவை வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். தவறுதலாக வழங்கி இருந்தால், கொடுக்கப்பட்ட இடத்திலிலே புதிய படிவம் நிரப்பி தேவையான கோப்புகளை இணைத்தால் ஒரு வாரத்துக்குள் கிடைக்கும். வாங்கும் பொழுது அது BCM eligilibity இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும். சில நேரங்களில் தற்காலிக சான்றிதழ் வழங்கவும் செய்வார்கள் (உங்களை இழுத்தடிக்க), அது ஒரு சில வருடங்கள் மட்டுமே செல்லும். ஆகையால் PERMANENT community certificate வேண்டும் என்று கேட்டு ,சரிபார்த்து வாங்குங்கள்.
தமிழ்நாடு BCM list
1. Ansar
2 Dekkani Muslims
3 Dudekula
4 Labbais (whether their spoken language is Tamil or Urdu)
4 Rowthar
4 Marakayar
5 Mapilla
6 Sheik
7 Syed
தமிழ்நாடு BCM list
1. Ansar
2 Dekkani Muslims
3 Dudekula
4 Labbais (whether their spoken language is Tamil or Urdu)
4 Rowthar
4 Marakayar
5 Mapilla
6 Sheik
7 Syed
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு
இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை பானு! இப்பொழுது BC என்பதற்குப் பதில் அனைவரும் MBC என்றுதான் மாற்றிக் கொள்கிறார்கள், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக...!!!
எனவே இதில் குழப்பம் வர எந்தப் பிரச்சனையும் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» வில்லங்கச் சான்றிதழில் (E.C.) என்னென்ன விஷயங்கள் இடம் பெறாது?
» கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்
» பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum