Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
+6
மதுமிதா
அசுரன்
ராஜு சரவணன்
soplangi
krishnaamma
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்ட்ட்டில் MBC என்று இருக்கு
அன்புடன் பானு
Last edited by ஜாஹீதாபானு on Tue Jun 18, 2013 2:57 pm; edited 2 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
எனக்கு தெரியலையே பானு, நம் நண்பர்கள் உதவுவார்கள் , ஆனால் எல்லாம் சரி செய்யலாம் கவலைப்படாதிங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
சரி செய்வதுதான் நல்லது பாட்டி... அரசு துறைகளில் வேலைக்கு செல்லும்போது அது குழப்பம் விளைவிக்கும் என்பது என் கருத்து
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
soplangi wrote:சரி செய்வதுதான் நல்லது பாட்டி... அரசு துறைகளில் வேலைக்கு செல்லும்போது அது குழப்பம் விளைவிக்கும் என்பது என் கருத்து
நன்றி சோப்ளாங்கி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அதுக்கு வேற அலையனுமே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
அன்புடன் பானு
விட்டுவிடுங்கள் அக்கா ஒரு பிரச்னையும் வராது. வகுப்புச் சான்றிதழில் உள்ள ஜாதி தான் என்று சொல்லுங்கள்
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ப்ளீஸ் மாற்றி விடுங்கள் அக்கா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
பார்த்து அக்கா இப்பிடி ஒன்றும் வரத்து என்று விட்டு தான் இப்போது எனக்கு பெரிய பிரச்சனை ஆகி விட்டது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஒரு வாரம் போதும் அக்கா கலெக்ட்டர் அலுவலகம் சென்று சரி செய்து விடுங்கள் நல்லது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஒரு வாரம் போதும் அக்கா கலெக்ட்டர் அலுவலகம் சென்று சரி செய்து விடுங்கள் நல்லது
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
அன்புடன் பானு
விட்டுவிடுங்கள் அக்கா ஒரு பிரச்னையும் வராது. வகுப்புச் சான்றிதழில் உள்ள ஜாதி தான் என்று சொல்லுங்கள்
உங்களைப்போல இந்து என்றால் ஆமாம் என்று சொல்லி விடலாம்...
ஆனால் முஸ்லீம் என்றாலே பிசி தான் கன்ஃபார்ம்...
அதான் குழப்பாமா இருக்கு?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
அன்புடன் பானு
விட்டுவிடுங்கள் அக்கா ஒரு பிரச்னையும் வராது. வகுப்புச் சான்றிதழில் உள்ள ஜாதி தான் என்று சொல்லுங்கள்
உங்களைப்போல இந்து என்றால் ஆமாம் என்று சொல்லி விடலாம்...
ஆனால் முஸ்லீம் என்றாலே பிசி தான் கன்ஃபார்ம்...
அதான் குழப்பாமா இருக்கு?
அப்ப சரி, உங்கள் பொண்ணு படித்த பள்ளியிலேயே மாற்றிவிடலாமே
Re: என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:என் மகளின் வகுப்புச் சான்றிதழில் BC என்பதற்கு பதிலாக MBC என்று இருக்கிறது...
இதனால் பின்னாளில் எதுவும் குழப்பம் வருமா?
அன்புடன் பானு
விட்டுவிடுங்கள் அக்கா ஒரு பிரச்னையும் வராது. வகுப்புச் சான்றிதழில் உள்ள ஜாதி தான் என்று சொல்லுங்கள்
உங்களைப்போல இந்து என்றால் ஆமாம் என்று சொல்லி விடலாம்...
ஆனால் முஸ்லீம் என்றாலே பிசி தான் கன்ஃபார்ம்...
அதான் குழப்பாமா இருக்கு?
அப்ப சரி, உங்கள் பொண்ணு படித்த பள்ளியிலேயே மாற்றிவிடலாமே
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டில் MBC என்று இருக்கு ராஜூ
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» வில்லங்கச் சான்றிதழில் (E.C.) என்னென்ன விஷயங்கள் இடம் பெறாது?
» கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்
» பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|