ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by soplangi Tue Jun 18, 2013 11:56 am

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Tamil-Daily-News_39323061705

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலையும், மண்டபத்தையும் காண்பதற்கு தர்மபுரி மாவட்டம் பூச்சூர் பகுதியில் இருந்தும், சேலம் மாவட்டத்தில் நெருப்பூர், கொளத்தூர், மேட்டூர் பகுதியில் இருந்தும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

அரசர் காலத்து கோயில் என்பதால், சாமியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் தங்க நகைகளும், மன்னர்கள் அளித்த வைர, வைடூரிய நகைகளும் கோயில் கீழ்தளத்தில் ரகசிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். தற்போது இந்த பாதுகாப்பு அறையை சுற்றிலும் சேறும், சகதியும் 20 அடி உயரத்துக்கு மூடியபடி காணப்படுகிறது. கீழ் தளத்தில் ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ள தங்க நகை, வைர,வைடூரியங் களை பூதங்கள் பாதுகாத்து வருவதாக முன்னோர்கள் சொன்னதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனிடையே, புதையல் தேடும் கும்பல் இங்கு நள்ளிரவில் நடமாடி நோட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் நீர்பிடிப்பு பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களிடையே பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by யினியவன் Tue Jun 18, 2013 12:39 pm

நாமளும் கிளம்பிட வேண்டியதுதான் புதையல் வேட்டைக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by ராஜா Tue Jun 18, 2013 3:38 pm

எல்லோரும் சென்று சேறு,சகதியை அகற்றுங்கள் இதன் மூலம் அணையின் கொள்ளளவு சற்று அதிகமாகும். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by soplangi Tue Jun 18, 2013 3:49 pm

யினியவன் wrote:நாமளும் கிளம்பிட வேண்டியதுதான் புதையல் வேட்டைக்கு

அப்ப புழலிலிருந்து வெளியே வந்தாச்சா? சிரி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by Muthumohamed Tue Jun 18, 2013 4:02 pm

ராஜா wrote:எல்லோரும் சென்று சேறு,சகதியை அகற்றுங்கள் இதன் மூலம் அணையின் கொள்ளளவு சற்று அதிகமாகும். புன்னகை

நல்ல யோசனை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Uசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Tசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Hசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Uசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Oசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Hசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Aசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Eசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by யினியவன் Tue Jun 18, 2013 4:55 pm

soplangi wrote:
யினியவன் wrote:நாமளும் கிளம்பிட வேண்டியதுதான் புதையல் வேட்டைக்கு

அப்ப புழலிலிருந்து வெளியே வந்தாச்சா? சிரி
ரிலீஸ் தேதி நெருங்குது - உள்ள இருக்கற வசதியே வசதி அதான் திரும்ப உள்ள வர எதுவாச்சு செய்யலாம்ன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by ஜாஹீதாபானு Tue Jun 18, 2013 4:56 pm

யினியவன் wrote:
soplangi wrote:
யினியவன் wrote:நாமளும் கிளம்பிட வேண்டியதுதான் புதையல் வேட்டைக்கு

அப்ப புழலிலிருந்து வெளியே வந்தாச்சா? சிரி
ரிலீஸ் தேதி நெருங்குது - உள்ள இருக்கற வசதியே வசதி அதான் திரும்ப உள்ள வர எதுவாச்சு செய்யலாம்ன்னு புன்னகை

குடும்பத்தை விட அங்க இருக்குற வசதி பெருசா போச்சு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by யினியவன் Tue Jun 18, 2013 5:00 pm

ஜாஹீதாபானு wrote:குடும்பத்தை விட அங்க இருக்குற வசதி பெருசா போச்சு
வெளில இருந்தா பெரும் பிரச்சினை பானு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by Muthumohamed Tue Jun 18, 2013 5:16 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:குடும்பத்தை விட அங்க இருக்குற வசதி பெருசா போச்சு
வெளில இருந்தா பெரும் பிரச்சினை பானு


உங்களை விட இன்னொரு பிரச்சனை இருக்கவா போகிறது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Uசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Tசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Hசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Uசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Oசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Hசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Aசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Mசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Eசோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by யினியவன் Tue Jun 18, 2013 5:31 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:குடும்பத்தை விட அங்க இருக்குற வசதி பெருசா போச்சு
வெளில இருந்தா பெரும் பிரச்சினை பானு


உங்களை விட இன்னொரு பிரச்சனை இருக்கவா போகிறது சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு
அதே தான் நான் வெளில இருந்தா மத்தவங்களும் பெரும் பிரச்சினை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்? Empty Re: சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்
» 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
» 'அகழாய்வு முடிந்தது: உன்னாவோ கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை!'
» ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு!
» உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum