புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
Page 1 of 1 •
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் ஏற்கெனவே அதிமுக சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் ஆதரவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளராக கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கப் போதுமான சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத நிலையிலும், திமுக வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தேமுதிகவும் வேட்பாளரை அறிவிக்கவே, ஆறாவது உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி அதிகரித்தது.
தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்த் தரப்பினர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனை சந்தித்தனர். அவரும் தங்கள் தரப்பு ஆதரவை மேலிடத்தில் கேட்டு உறுதி செய்து தருவதாகக் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பதும், 15 இடங்களுக்குக் குறையாமல் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்றும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாயின. மேலும், மத்திய ஆளும் கூட்டணியில் இருந்த திமுக, ஈழப் பிரச்னையைக் காரணம் காட்டி வெளியேறியதால், திமுக., மீண்டும் காங்கிரஸ் பக்கம் போக வாய்ப்பில்லை என்றும், அவர்களிடம் ஆதரவு கேட்க வாய்ப்பில்லை என்றும் செய்திகள் உலவின. எனவே தேமுதிக மேலும் சில சிறிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டுப் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய திடீர் திருப்பமாக, அதிமுக ஆதரவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி, தங்களது இரு உறுப்பினர்கள் திமுகவின் வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறி, இன்று சி.ஐ.டி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தனர். இந்நிலையில், திமுக வேட்பாளருக்கான ஆதரவு பலம் 23+2 என 25 ஆன நிலையில், கனிமொழிக்கு மேலும் ஆதரவு திரட்டும் முகமாக, திமுகவினர் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அணுகினர். இன்று டி.ஆர்.பாலு, எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக விஜயகாந்த் தரப்பு தன்னை சந்தித்தது குறித்து பேட்டி அளித்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறியிருந்தார். இதனால், சோனியா காந்தி எடுக்கும் முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவர் திமுகவுக்கே அதரவு அளிக்கும் பட்சத்தில், காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவும் கனிமொழிக்குக் கிடைக்கும்.. இதனால், மொத்தம் 30 உறுப்பினர் ஆதரவு அவருக்கு இருக்கும். ஆனால், மத்தியில் ஆளும் அரசுக்கு 2ஜி பிரச்னை பெரும் தலைவலியைக் கொடுத்ததால், 2ஜி முறைகேட்டுக்கான முழுப் பொறுப்பும் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவையே சாரும் என்பதாகக் கூறி, ஆளும் காங்கிரஸ் நழுவிக் கொண்டிருக்கும் நிலையில், இது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறி.
மேலும், எந்த முறைகேட்டுக்காக கனிமொழி மீது காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டப்படும் சிபிஐ வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நடந்து வருகிறதோ அதே கனிமொழியை திமுக தனது தரப்பு வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸுக்கு பெரும் நெருடலாக இருப்பதாகவே கருதப் படுகிறது. இந்நிலையில், சோனியா தனது ஆதரவைத் தருவரா என்றும் கேள்வி எழுப்பப் படுகிறது. இருப்பினும், சில பல பேரங்களையும் சமரசங்களையும் பின்னணியாகக் கொண்டு திமுக காய் நகர்த்தியிருப்பதாக தலைநகர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதே நேரம், மீதமுள்ள இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் பாமகவின் ஆதரவைப் பெற திமுகவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை தருமபுரியில் கட்சியினர் திரண்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, வரும் ஜூன் 21ம் தேதி சென்னையில் கூடும் பாமகவின் செயற்குழுவில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது பாமக என்று கூறினார். இருப்பினும், பாமகவின் 3 ஓட்டுகள் யாருக்கும் பயனின்றி சென்றுவிடக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமகவின் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆதரவு கோரினார். எனவே, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், பின்னணி சமரசங்களை அடிப்படையாகக் கொண்டு பாமக தனது ஆதரவை திமுகவுக்கு அளிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கனிமொழியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது திமுக 23 + காங்கிரஸ் 5 + பாட்டாளி மக்கள் கட்சி 3 + மனித நேய மக்கள் கட்சி 2 என மொத்தம் 33 பேரின் ஆதரவு கிடைத்து விடும் நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றிருந்தாலும்கூட, தற்போது, அரசுடன் அதிருப்தியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று திமுக நம்புகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் இந்தக் கணக்கு சரியாக அமைந்தால், கனிமொழி மீண்டும் எம்.பி.யாவது உறுதியாகிவிடும். இந்தத் தேர்தலையும், கனிமொழி எம்.பி. ஆவதையும் தனது கௌரவப் பிரச்னையாக திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேச்சு அடிபடும் நிலையில், திமுக அதற்காக உறுதியாக செயல்படும் என்று தெரிகிறது.
இன்றைய அரசியல் நிலவரங்களின் அடிப்படையில், மாறி வரும் அரசியல் எண்ணிக்கைக் கணக்குகள், கனிமொழிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப் படுத்தியுள்ளது வெளித் தெரிகிறது. இத்தகைய பின்னணியில், முதல்முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று குறுகிய காலத்தில் கட்சி எம்.எல்.எ.க்கள், உறுப்பினர்களிடம் அதிருப்தியையும் பெற்றுள்ள விஜயகாந்தின் கணக்கு வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க வாழ்க கன்னித் தமிழின் கட்டிக் கரும்பே கனிமொழியே
அடடாடா தீயா வேலை செய்யராறு கலஞ்சரு
அடடாடா தீயா வேலை செய்யராறு கலஞ்சரு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கனி
- Sponsored content
Similar topics
» அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1