புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm
by ayyasamy ram Today at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்!
Page 1 of 1 •
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசி யாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவு ம், மற்ற உணவை செரிமானமாக்க வும் பயன்படும். மலச்சிக்கலால் பாதி க்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படு ம். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல் லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெ ரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரி ட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வ தேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களி ன் துணையுடன் கள்ளத் தனமாக இவ் வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகி றது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலை யத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என் ற ஆசை வார்த்தை கூறி வியாபாரி கள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல் லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற் கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவன ங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனும தி வழங்கவில்லை. பி.டி.ரக மரப ணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய் த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய் கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட் டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதி யும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழை யில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகு த்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத் தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டா லே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண் ணம் மரபணுவில் மாற்றம் செய்யப் பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாக வே மறுதடவை பயிர் செய்ய முடியாது.
திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதே ச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங் கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத் தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகா சலம்.
- மின்னஞ்சல்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாமளே நமக்கு வேண்டியதை விளைவித்து சாப்பிடனுமோ - அப்பத்தான் விவசாயமும் வளர்ச்சி பெரும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
புள்ளி வாழை என்று விற்கின்றார்களே அதுவா? ஆனால் படத்தில் இருக்கும் பழத்தில் புள்ளி எதையும் காணோமே?!! தென் தமிழகத்தில் இதுபோன்ற முழு மஞ்சள் வாழைபழம் கண்ணில் படவே இல்லையே!
ராஜு சரவணன் வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்டுள்ளார் ! இந்த வாழைப் பழத் தோலாலோ வேறுவகையாலோ வழுக்கிவிழாமல் காப்பாற்றும் செய்தி ! இவற்றையெல்லாம் சட்டப்படி தடைசெய்தால் என்ன ? சிந்திக்க!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கத்தரிக்காயில் அந்த அளவிற்கு போராடிய மக்கள் எப்படி இந்த வாழைபழத்தை கோட்டை விட்டார்கள்.
பிலிப்பைன்ஸ்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாழைபழம் தான் இங்கு அதிகம் இருக்கும் , தங்க நிறத்தில் பளபளப்பாக இருக்கும். ஆனாலும் நம்ம ஊரு வாழைபழம் சிறியதாக அடிபட்டு அழுகும் நிலையில் கிடக்கும் ஆனாலும் நம் மக்கள் அதை தான் அதிகம் வாங்குவார்கள் (நானும் கூட)
பிலிப்பைன்ஸ்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாழைபழம் தான் இங்கு அதிகம் இருக்கும் , தங்க நிறத்தில் பளபளப்பாக இருக்கும். ஆனாலும் நம்ம ஊரு வாழைபழம் சிறியதாக அடிபட்டு அழுகும் நிலையில் கிடக்கும் ஆனாலும் நம் மக்கள் அதை தான் அதிகம் வாங்குவார்கள் (நானும் கூட)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மையில் அதிர்ச்சித் தகவல்தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1