புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
69 Posts - 77%
heezulia
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_m10பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 18 Jun 2013 - 9:23

தாய்லாந்தில் தமிழர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. அவை முன்னூறு ஆண்டு காலத்திற்கு உட்பட்டனவாகும். அவற்றுள் சில பெருஞ்சிறப்பும் பெருஞ்செல்வமும் வாய்ந்த கோயில்களாகும். பாங்காக் நகரில் வாழ்வோரில் தமிழர்கள் ஒரு முக்கியப் பிரிவினராக (8000 பேர்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து 1pby

அண்மைக்காலத்துக்குரிய தமிழ்க் கோயில் பாங்காக்கில் சிலாம் சாலையிலுள்ள மாரியம்மன் கோவிலாகும். வைத்தி படையாட்சி என்பவர் இக்கோயிலைக் கட்டினார். 1888 ஆண்டு இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோவில் முன்கோபுர முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “சிய்யாம் பெங்காக் 1888 யேப்பிரல் மாத செல்வ விநாயக மாரியம்மன் பாலதண்டாயுதபாணி கோவில் மண்டபம்….” சிங்கப்பூர் மகாமாரியம்மன் கோபுரம் எழுப்பிய தஞ்சைச் சிற்பி சிதம்பரநாதன் என்பவரே இதனையும் கட்டினார்.

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து 45av

முதலில் கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் ஒரு கூடார மண்டபத்தைக் (pavillion) கட்டினர். இதை மாரியம்மன் கூடார மண்டபம் என அழைத்தனர். அக்கூடார மண்டபத்தில் மாரியம்மனைப் பிரதிஷ்டைச் செய்தனர். இங்குத்தான் எல்லா இந்தியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் வந்து தொழுதனர். தமிழர் தொகை மிகுதியானவுடன் இவ்விடத்தில் இப்போதிருக்கும் இக் கோவிலைக் கட்டினார்.

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Pbl

1955 ஆம் ஆண்டில் இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. இக்கோயிலில் இருக்கும் முதற்கடவுள் மாரியம்மன் ஆகும். ஆனாலும் சிவன், பிரம்மா, முருகன், கணேசர், சைவ நாயன்மார் விக்கிரகங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐயனார், சப்தகன்னி, பேச்சாயி, அக்னி வீரன், பெரியாச்சி, மதுரை வீரன், காத்தவராயன் முதலிய சிறு தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. காத்தவராயனைக் காத்தலே என்று அழைக்கின்றனர். பலிபீடம் அருகில் சிவனுக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கு எதிரே இராஜகோபுரமும் அதன் வலப் புறம் பிரம்மா கோயிலும் இருக்கின்றன. தாய்மக்கள் சிவனைப் பிராசிவா என்றும் கணேசரைப் பிராபுக்னேட் (ஷ்) என்றும் அழைக்கின்றனர்.

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Nnsj

தொடக்கத்தில் தமிழ்ப்பண்டாரம் ஒருவர் இக்கோயிலின் அர்ச்சகராக இருந்தார். மலேசியாவிலுள்ள பினாங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட மூன்று குருக்கள் தற்சமயம் பணிபுரிகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பான்மையான பக்தர்கள் தாய்மக்களும் žனர்களும் ஆவர். பக்தர்கள் பக்தியுடன் அளிக்கும் பணம் முதலிய காணிக்கை களிலிருந்து தான் இந்தக் கோயில் ஆதரவுப் பெற்றுக் காப்பாற்றப் படுகின்றது. வேறுபாடின்றி மாரியம்மன் கோவிலில் பலவகை புத்த உருவச் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்களில் நவராத்திரி, சிவராத்திரித் திருவிழா ஒன்பது நாட்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. காவடித் தூக்கல், அலகு குத்தல், தேர் தூக்கல் போன்ற பல்வேறு தமிழ்நாட்டுச் சமய வழிபாட்டு முறைகள் இக்கோவில் திருவிழாவின் போது பின்பற்றப்படுகின்றன. தாய்மக்கள் மாரியம்மன் முன் விழுந்து வணங்குகிறார்கள். மலேசியாவிலிருந்து சிலர் இக்கோவிலுக்கு
வந்து போவதுண்டு.

1988 முதல் சுமார் 1000 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை பஜனை நடக்கின்றது. தேவாரம், திருவாசகம், வடமொழி சுலோகங்களால் அமைந்த பஜனைப் பாடல்கள் பல இந்திய மொழிகளில் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிப் பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களையெல்லாம் தாய்மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து பஜனையில் பங்கு கொள்ள வரும் தாய்மக்களுக்கு வழங்குகின்றனர். கமலா என்பவர் தொடர்ந்து பலவருடங்களாக இப்பஜனையை நடத்துகின்றார். இவருக்குக் கண்தெரியாது. மேலும் இவர் பகவத் கீதை வகுப்பு ஒன்றையும் நடத்துகின்றார். கீதை அறிவு பரிமாற்ற மையம் (Gita knowledge Sharing Centre) எனும் மையத்தை இவர் நடத்துகின்றார். வட இந்தியர்களும் இவ்வகுப்புக்கு வருகின்றார்களாம்.

விஜயதசமி அன்று சூரசம்ஹாரம் பண்ணி, சாமி ஊர்வலம் வருகின்றது. இரதத்தில் கடவுள் விக்கிரங்களை வைத்து ஊர்வலம் வருகின்றனர். žனரும் தாய்மக்களும் இவ்விழாவில் மிகுதி யாகக் கலந்து கொள்கின்றனர். குறைந்தது 30,000 பேர் இவ்வூர் வலத்தில் கலந்து கொள்கின்றனர். கோயிலிலும், உற்சவ வீதியுலாவிலும் தமிழிலேயே வழிபாட்டு மந்திரங்கள் ஓதப் படுகின்றன.

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் விழா -1

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் விழா -2

Bangkok walking in Pratunam Market

நன்றி முல்லைமலர்.இன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 18 Jun 2013 - 11:44

அறியாத நல்ல தகவல் நண்பரே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 18 Jun 2013 - 12:17

அரிய தகவல் ராஜு , பகிர்வுக்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 18 Jun 2013 - 12:48

தாய்லாந்திலும் நம் புகழ் பரப்பும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி ராஜு!

பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக