புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_voting_barஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_vote_lcapஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_voting_barஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:50 pm

பாடல் 84

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

************************************************
படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : உன்னிமேனன், சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து
*****************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:54 pm

பாடல் 85

உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்.. ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நானிங்கு தனியாக அழுதேன்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்

***********************************************************
ஆல்பம்: உயிரை தொலைத்தேன் (2011)
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
பாடல் வரி: திலீப் வர்மன்
****************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:04 pm

பாடல் 86

ஓ கிரேஸி மின்னல்
அழகிய கண்ணில்
அச்சங்கள் பறவை போல
பறந்து போகும் விண்ணில்
கண்ணாடிக் கண்ணில்
உன் முகம் தானே
கண்ணீரை சீனி மிட்டாய்
செய்து விட்டாய் நீயே

நீ தானே காதல் செல்லப் பிராணி
நீ போனால் வாழ இல்லை திராணி
ஜில் சுடரே சுடரே யியாயியே
மேல் இடரே என் மனப் புதிரே
மின் மினியே யி ஏயிஎயியே
என் வழியே என் வழித் துணையே

இட்லி மாவில் கோலம் போட்டேன்
மெடிக்கல் ஷாப்பில் கருவேப்பிலைக் கேட்டேன்
சால்க்பீஸ் பொடியில் வானவில்லைக் கண்டேன்
அடியில் மரத்தடியில் சிறு இலையாக இருந்தேன்
கரையில் கடற்கரையில் ஒரு சுவடாக இருந்தேன்
அலையில் வெள்ளலையில் என்னை நீ தீண்டினாய்
அழகாய் மெதுவாய் இயல்பாய் ..

ஓ கிரேஸி மின்னல்...

ஆவின் பாலில் ஆண்பால் வாசம்
அடடா ஏனோ இருள் கூட கூசும்
காதல் காதல் ஆகா மோசம்
காக்கை ஏனோ குயில் போல பேசும்
வெயிலா இது மழையா
அட ரெண்டும் கேட்ட நிலையா
தலைவா என் தலைவா நீ சொல்வாயா
இலையில் அதன் நரம்பில்
அட ஊர்ந்து போகும் எறும்பாய்
உயிரில் அடி உயிரில் சிலிர்த்தாயே
கலந்தாயே நிறைந்தாயே
அழகாய் நீ ரசித்தாயே

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:10 pm

பாடல் 87

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

****************************************
ஆல்பம்: என்றென்றும் புன்னைகை (2013)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி: தாமரை
**************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:14 pm

பாடல் 88

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களாய் தைத்தாய்
என் விழியை வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்ததே தவறா

உயிரே .... உயிரே ....

காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே

என் உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே
மௌனம் பேசிதே உனக்கது தெரியலயா
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா

காதல் செய்தால் பாவம் ....

துணையின்றித் தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென வந்தாயே என் வழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னென்
உன் காதல் வெறோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

***************************************
ஆல்பம்: மௌனம் பேசியதே (2002)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரி: புதுவை நம்பி
***************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:21 pm

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனைப் பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாத்தரம் மாத்தரம் எனில் என்னில்
ஏனோ ஏதோ ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

எந்த தேசத்தில் .....

வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
உன்னைப் போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே
கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சிணுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே
ஓ ..அழகே நீ வாய் பேசகீதம் என்றேனே சங்கீதம் என்றேனே
பேசாத மௌனத்தை கவிதை என்பேனே புதுக் கவிதை என்பேனே
கடல் ஓரம் நீயும் வந்தால் புயல் வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கிச் சென்றால் உயிர் நின்றதென்று அர்த்தம்

எந்த தேசத்தில் .....

உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வாய்த்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும்
உந்தன் கூந்தல் ஈரத்தைத் தொட்டுப் போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும்
ஓ ..அன்பே உன் இதழைத் தான் சிறைகள் என்பேனே
கண் சிறைகள் என்பேனே
மெலிதான இடையைத் தான் பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
அடி அன்னப் பறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Dec 17, 2013 12:55 pm

இந்த திரியை இப்பொழுது தான் கண்டேன் ...

அனைத்தும் அருமையான வரிகளைக் கொண்ட பாடல்கள் !

அதிலும் நான் ஆச்சரியம் அடைந்த இரு பாடல்கள் ...

" இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட " பாடலும்

" கொஞ்சி கொஞ்சி பேசி வரும் அலை போல " பாடலும் !

அருமை மதுமிதா அவர்களே !.

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Dec 17, 2013 1:34 pm

அத்தனையும் அருமை.  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 3:19 pm

மதுமிதா wrote:எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனைப் பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாத்தரம் மாத்தரம் எனில் என்னில்
ஏனோ ஏதோ ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

எந்த தேசத்தில் .....

வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
உன்னைப் போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே
கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சிணுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே
ஓ ..அழகே நீ வாய் பேசகீதம் என்றேனே சங்கீதம் என்றேனே
பேசாத மௌனத்தை கவிதை என்பேனே புதுக் கவிதை என்பேனே
கடல் ஓரம் நீயும் வந்தால் புயல் வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கிச் சென்றால் உயிர் நின்றதென்று அர்த்தம்

எந்த தேசத்தில் .....

உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வாய்த்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும்
உந்தன் கூந்தல் ஈரத்தைத் தொட்டுப் போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும்
ஓ ..அன்பே உன் இதழைத் தான் சிறைகள் என்பேனே
கண் சிறைகள் என்பேனே
மெலிதான இடையைத் தான் பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
அடி அன்னப் பறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038970

எனக்கும் மிகவும் பிடிக்கும் , இந்த பாடல்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 6:00 pm

மதுமிதா wrote:பாடல் 33

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரோழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

**********************************************************************************
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
பாடல் வரி : வைரமுத்து
**************************************************************************************

மிக அற்புதமான வரிகள். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் சிலிர்க்கும். நன்றி மதுமிதா!

Sponsored content

PostSponsored content

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக