புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 17, 2013 5:33 pm

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

(ஒரு நாள்.....)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

(ஒரு நாள்.....)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

(ஒரு நாள்.....)
(கண்ணே.....)
முத்துராஜ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முத்துராஜ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 5:36 pm

நன்றி இந்த திரியில் எனக்கு பிடித்த பாடல்கள் போட வேண்டும் என்று நினைத்து இருந்தேன்...
அடுத்த இந்த பாடல் தான் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்
அப்படியே அதில்
படம்:
இசை:
பாடலாசிரியர்:
பாடியவர்கள்:
இந்த விவரங்களையும்  சேர்த்து  விடுங்கள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 5:38 pm

பாடல்:7

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ……
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ……
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா
காதலா உன்னுள் வாழ்கிறேன்

*************************************************************
படம்: 7 ரெயின்போ காலனி (2004)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
**************************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 17, 2013 5:39 pm

அருமை மது , தொடருங்கள் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 5:39 pm

நன்றி அண்ணா

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 5:42 pm

பாடல்: 9

மாலை நேரம் மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது – அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே இதம் தருமே..

உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது

ஒரு காலையில் நீ இல்லை தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?

இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?

**************************************************************
படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியது : ஆண்ட்ரியா  
இசை: G.V பிரகாஷ் குமார்
***********************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 17, 2013 5:46 pm

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்த்துளைததென்அ(௨)
பாண்டிநாதனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இழைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் வேதனை இருக்கவில்லை

நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன(௨)
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 5:48 pm

pls முத்துராஜ் தப்ப எடுத்துக்க வேண்டாம்
அப்படியே இந்த விவரங்களையும் சேர்த்து விடுங்கள்
படம் :
இசை :
பாடியவர் :
பாடல் வரி :

நிறைய பாடல்களில் வரிகள் அற்புதமாக இருக்கும் அது யாரு பாடினது தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 6:01 pm

மலர்களே  மலர்களே  மலர  வேண்டாம்  உறங்கிடுங்கள்
அவசரம்  எதுவுமே  இன்று  இல்லை  போய்விடுங்கள்
நெஞ்சத்தின்  உள்ளே  அழைத்து  வந்து
பின்  விருந்து  கொடுத்து  விட்டேன்
அந்தே  செடிகள்   சுவைத்து  கொண்டு
சிரித்து  , முறைத்து  விருப்பம்  போலே  வாழு

மலர்களே  மலர்களே  மலர  வேண்டாம்  உறங்கிடுங்கள்
அவசரம்  எதுவுமே  இன்று  இல்லை  போய்விடுங்கள்

ஆடைகள் சுமை  தாண்டி
அதை  முழுதும்  நீக்கி  விட்டு  குளித்தேன்
யார்  ஏனும்  பார்ப்பார்கள்  என்று
கவலை  ஏதும்  இன்றி  கழித்தேன்
குழந்தை-யென  மீண்டும்  மாறும்  ஆசை
எல்லோர்க்கும்  இருக்கிறதே
சிறந்தே  சில  நொடிகள்  வாழ்ந்து  விட்டேன்  
என்  உள்ளம்  சொல்கிறதே

அழைக்கிறே  குரலுக்கு  வந்துவிடவே
அடே  இங்கு  பணி  பெண்கள்  யாருமில்லையே
இந்தே  விடுதலைக்  இணை  இன்று  ஏதுமில்லையே
அடடா  கண்டேன்  எனக்குள்  ஆதிவாசி

மலர்களே  மலர்களே  மலர  வேண்டாம்  உறங்கிடுங்கள்
அவசரம்  எதுவுமே  இன்று  இல்லை  போய்விடுங்கள்

நீரோடு  ஒரு  காதல்
கடல்  அலையில்  கால்  நனையே  நடப்பேன்

ஆனாலும்  எனை  பார்க்க
மணல்  வெளியில்  நாள்  முழுதும்  கிடப்பேன்
புதியே  பல  பறவை  கூட்டம்  வானில்  
பறந்து போகிறதே
சிறகு   சில  உதிர்த்து  நீயும்  வா  வா
என்றேதான்  அழைக்கிறதே
முகத்துக்கு  ஒப்பனைகள்  தேவை  இல்லையே
முகம்  காடும்  கண்ணாடிக்கு  வேலையில்லையே
அசடுகள்  வழிந்திட   ஆள்கள்  இல்லையே
காலம்  நேரம்  கடந்த  ஞான   நிலை

மலர்களே  மலர்களே  மலர  வேண்டாம்  உறங்கிடுங்கள்
அவசரம்  எதுவுமே  இன்று  இல்லை  போய்விடுங்கள்

***************************************************************************************
படம் :புதுகோட்டையிலிருந்து  சரவணன் (2004
இசை :யுவன்  ஷங்கர்  ராஜா
பாடியவர் : பாம்பே  ஜெயஸ்ரீ
பாடல் வரி : ந .முத்துக்குமார்
*******************************************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 17, 2013 6:06 pm

பின்வரும் பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 2 Knight
Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக