ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

2 posters

Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Empty தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

Post by சிவா Mon 17 Jun 2013 - 17:07



சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை ,தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

வாரிய தலைவர்கள் நியமனம்: இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி ( சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம் ), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு ), அருண்மொழித்தேவன் ( சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் ( பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு ) , ரவிச்சந்திரன் ( வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

Post by Muthumohamed Mon 17 Jun 2013 - 18:22

இனியும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் ஏனா அம்மானா அப்படி தான்



தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Mதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Uதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Tதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Hதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Uதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Mதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Oதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Hதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Aதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Mதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Eதமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்
» தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum