ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

+2
Muthumohamed
anbucherry
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by anbucherry Mon Jun 17, 2013 1:15 pm

நான் ஏப்ரல் மாதத்தில் புதிதாக் கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கினேன்!! கோடை காலம் என்பதால் நன்றாக வருமானம் கிடைத்தது. ஆனால் இப்போது சரியாக மாணவர்கள் இல்லை! நான் இருக்கும் பகுதி வளர்ச்சி அடையாத சின்ன நகரம்! இப்போது என்ன செய்யலாம் என கூறுங்கள் உறவுகளே? 
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by Muthumohamed Mon Jun 17, 2013 2:22 pm

பொறுத்திருங்கள் நம் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

என் யோசனை கம்ப்யுட்டர் சென்டரை விளம்பர படுத்தினால் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்



தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Mதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Uதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Tதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Hதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Uதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Mதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Oதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Hதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Aதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Mதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Eதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by anbucherry Mon Jun 17, 2013 3:08 pm

Muthumohamed wrote:பொறுத்திருங்கள் நம் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

என் யோசனை கம்ப்யுட்டர் சென்டரை விளம்பர படுத்தினால் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்



ஆம்! நண்பரே இதுவரை நான் சரியாக விளம்பரப் படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்!! மேலும் இதில் கேம்ஸ்,ப்ரவூசிங்,பிரிண்டிங் போன்றவை தொடங்கலாம் என யோசிக்கிறேன்.. இந்த பகுதியில் வேறு எதும் இது போன்ற சென்டர்கள் இல்லை
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by ராஜா Mon Jun 17, 2013 3:15 pm

உங்கள் கல்வித்தகுதி என்ன?
கணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது  

எத்தனை கணினி வைத்துள்ளீர்கள்?
10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக  Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.
ஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்
 
மாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா?
அப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு  மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by யினியவன் Mon Jun 17, 2013 3:19 pm

சூப்பர் ராஜா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by ராஜா Mon Jun 17, 2013 3:23 pm

யினியவன் wrote:சூப்பர் ராஜா
நன்றி நன்றி அண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by anbucherry Mon Jun 17, 2013 3:25 pm

ராஜா wrote:உங்கள் கல்வித்தகுதி என்ன?
கணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது  

எத்தனை கணினி வைத்துள்ளீர்கள்?
10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக  Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.
ஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்
 
மாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா?
அப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு  மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)


மிக்க நன்றி ராஜா அவர்களே!!

எனக்கு வன்பொருள் பற்றி தெரியாது. நான் BCA முடித்துள்ளேன்!!

என்னிடம் 5 கணினிகள் உள்ளது.

இப்போது நான் மற்றும் இன்னொரு நண்பர் மட்டுமே உள்ளோம்!!

இது கொஞ்சம் வளர்ச்சி அடையாத பகுதி!! அதனால் கணினி முக்கியத்துவம் பலருக்கு தெரியவில்லை!! மேலும் எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் எனவும் கூறுங்கள்!!
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by ராஜு சரவணன் Mon Jun 17, 2013 3:26 pm

பாடல்கள்(Mp3), படங்கள் (Mp4 ), சாப்ட்வேர் அப்டேட், அன்லாக், OS மாற்றுதல், memoryCard விற்பனை போன்ற  அலைபேசி தொடர்பான வேலைகளையும் சேர்த்துகொள்ளலாமே.

அலைபேசி இருக்கும் வரை இதுபோன்ற தேவைகள் இருக்கும். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by anbucherry Mon Jun 17, 2013 3:42 pm

ராஜு சரவணன் wrote:பாடல்கள்(Mp3), படங்கள் (Mp4 ), சாப்ட்வேர் அப்டேட், அன்லாக், OS மாற்றுதல், memoryCard விற்பனை போன்ற  அலைபேசி தொடர்பான வேலைகளையும் சேர்த்துகொள்ளலாமே.

அலைபேசி இருக்கும் வரை இதுபோன்ற தேவைகள் இருக்கும். புன்னகை

கண்டிப்பாக நல்ல யோசனை நண்பரே!!

ஆனால் இது போன்ற தொழில்களை எங்கள் பகுதியில் நிறைய பேர் செய்து வருகின்றனர்!!!
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by சிவா Mon Jun 17, 2013 3:44 pm

ராஜா wrote:உங்கள் கல்வித்தகுதி என்ன?
கணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது  

எத்தனை கணினி வைத்துள்ளீர்கள்?
10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக  Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.
ஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்
 
மாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா?
அப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு  மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)


வழிமொழிகிறேன்! சூப்பருங்க


தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Empty Re: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum