Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
+5
கரூர் கவியன்பன்
Muthumohamed
சாமி
vamadevasivam
ராஜு சரவணன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
-மினஞ்சலில் பெறப்பட்டது
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
-மினஞ்சலில் பெறப்பட்டது
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
மேலும் சில
noodles - நூலடை
macaroni - மாச்சுருள்
lasagnia - மாவடை
spaghetti - நூலப்பம்
pasta - மாசேவை
pizza - வேகப்பம்
soup - சப்புநீர்
sauce - சுவைச்சாறு
ketchup - தக்காளிச் சுவைச்சாறு
corn flakes - சோளத்துருவல்
carrot - மஞ்சள்முள்ளங்கி
beetroot - செங்கிழங்கு
apple - குமளிப்பழம்
rubber - மீள்மம்
noodles - நூலடை
macaroni - மாச்சுருள்
lasagnia - மாவடை
spaghetti - நூலப்பம்
pasta - மாசேவை
pizza - வேகப்பம்
soup - சப்புநீர்
sauce - சுவைச்சாறு
ketchup - தக்காளிச் சுவைச்சாறு
corn flakes - சோளத்துருவல்
carrot - மஞ்சள்முள்ளங்கி
beetroot - செங்கிழங்கு
apple - குமளிப்பழம்
rubber - மீள்மம்
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
மிக தேவையான பதிப்பு அய்யா
நன்றி
நன்றி
vamadevasivam- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2013
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
தெரிய படுத்தியதற்க்கு ரொம்ப நன்றி ராஜு அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
சில பேரல்லாம் ஒத்துக்கும்படியாக இல்லை ராஜு
அதாவது.....நூடுல்ஸ் - குழைமா.... நூல் இழைகள் போல்லுள்ளதை எப்படி குழைவு என்று சொல்ல முடியும்? இதுபோல சில இருக்கு... மற்றவை ஓகே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
ராஜு சரவணனின் தமிழ்ப்பெயர் அறிமுகம் மிக நன்று ! இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியுமா என்று இப்போது நினைக்கவேண்டாம் ! இந்தப் பெயர்களை நான் இரசித்துப் படித்தேன் ! இம்முயற்சி ஓங்குக !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
Dr.S.Soundarapandian wrote:ராஜு சரவணனின் தமிழ்ப்பெயர் அறிமுகம் மிக நன்று ! இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியுமா என்று இப்போது நினைக்கவேண்டாம் ! இந்தப் பெயர்களை நான் இரசித்துப் படித்தேன் ! இம்முயற்சி ஓங்குக !
அய்யா இந்த சொற்கள் பல இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டது.
தாங்கள் கூறியதுபோல் இந்த சொற்களை அவ்வளவு எளிதாக நடைமுறைபடுத்த முடியாது. இருப்பினும் ஈகரையில் எனது பதிவுகளில் இச்சொற்களை தமிழ் (ஆங்கிலம்) என எழுதுவேன். இவ்வாறு எழுத எழுத ஓரளவிருக்கு நம் ஈகரை உறவுகள் மத்திலாவது இந்த சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தால் சந்தோசமே.
Re: முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
பயன்பாட்டில் இல்லாத தமிழ்ப் பெயர்களை அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின்"E" கோடு இருக்கா ?
» கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிவோம்!
» இறைவன் இறைவி தமிழ்ப்பெயர்கள்!
» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
» யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்
» கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிவோம்!
» இறைவன் இறைவி தமிழ்ப்பெயர்கள்!
» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
» யானையின் தமிழ்ப்பெயர்கள்- வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|