ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

+4
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
உமா
Muthumohamed
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed Sun Jun 16, 2013 11:07 pm

First topic message reminder :

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்


மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றது தான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க
இஷ்டம்


மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்ட தான் வருவீங்க


மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை


மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக் கிறேன்


மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.


மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக் கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்


மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்


மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத
ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.


மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு


மனைவி : சரி
அர்த்தம் : நோ..


மனைவி : நோ
அர்த்தம் : சரி


மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன்
பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க


மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு


மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத் தான் பேச ஆரம்பிக்கணும்.


நன்றி
செந்தில்



உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Tஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Oஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Aஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Eஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ஜாஹீதாபானு Mon Jun 17, 2013 2:22 pm

Muthumohamed wrote:
MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....

அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால   தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும் சோகம்


என்னுடய  கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும்  நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்

அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்


மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ?  எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்

சூப்பர் முஹம்மத்


அப்படியே டிக்கெட்டும் போடுங்க ஃபிளைட் டிக்கெட்டுனாலும் ஒகே தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ஜாஹீதாபானு Mon Jun 17, 2013 2:23 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
Muthumohamed wrote:
MADHUMITHA wrote:ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........

யாருங்க காமெடி பண்ணுவாங்கன்னு பாக்கலாமே நான் ரொம்ப கோவக்காரன் தெரிஞ்சுகொங்க

என்னா தம்பி என்னாச்சு? எனி ஹெல்ப்?
 enna baanu May I come in pola ketkaringa? புன்னகை

வாதம் வலுக்குது அதான் நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமேனு கேட்டேன்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed Mon Jun 17, 2013 2:24 pm

ஜாஹீதாபானு wrote:
Muthumohamed wrote:
MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....

அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால   தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும் சோகம்


என்னுடய  கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும்  நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்

அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்


மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ?  எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்

சூப்பர் முஹம்மத்


அப்படியே டிக்கெட்டும் போடுங்க ஃபிளைட் டிக்கெட்டுனாலும் ஒகே தான்

இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன் அக்கா



உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Tஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Oஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Aஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Eஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா Mon Jun 17, 2013 3:15 pm

Muthumohamed wrote:
MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....

அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால   தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும் சோகம்


என்னுடய  கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும்  நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்

அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்


மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ?  எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....
எனக்கு girls அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Aஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Dஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 U



உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by யினியவன் Mon Jun 17, 2013 3:17 pm

MADHUMITHA wrote:
நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....
எனக்கு girls  அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்
அப்படீன்னா கர்ல்ச அடிக்கக் கூடாது அறைஞ்சா தான் உங்களுக்கு பிடிக்கும் - அப்படித்தானே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by மதுமிதா Mon Jun 17, 2013 3:19 pm

ஐயோ girls அடிக்குரவங்கள பார்த்த அவங்கள(girls அடிகுரவங்கள) அறையணும் போல இருக்கும்


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Aஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Dஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 U



உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by யினியவன் Mon Jun 17, 2013 3:20 pm

இப்ப புரியுதா சொல்லுரத கிளியரா சொல்லணும்ன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Muthumohamed Mon Jun 17, 2013 4:54 pm

MADHUMITHA wrote:
Muthumohamed wrote:
MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....

அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால   தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும் சோகம்


என்னுடய  கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும்  நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்

அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்


மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ?  எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....
எனக்கு girls  அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்

நீங்க அப்படி சொல்லவில்லை ஆனாலும் கேட்பார் பேச்சு கேட்டு எனது மனைவியை அடிக்க மாட்டேன் என்று சொன்னேன் ஓகே



உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Tஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Uஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Oஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Hஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Aஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Mஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Eஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by ramubabu Mon Jun 17, 2013 6:50 pm

இது என்ன face bookka இப்படி ஒரு கமெண்ட்ஸ்
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! - Page 4 Empty Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum