Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
+4
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
உமா
Muthumohamed
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
First topic message reminder :
மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்
மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றது தான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க
இஷ்டம்
மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்ட தான் வருவீங்க
மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை
மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக் கிறேன்
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக் கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்
மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்
மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத
ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.
மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு
மனைவி : சரி
அர்த்தம் : நோ..
மனைவி : நோ
அர்த்தம் : சரி
மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன்
பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க
மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு
மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத் தான் பேச ஆரம்பிக்கணும்.
நன்றி
செந்தில்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
Muthumohamed wrote:MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....
அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும்
என்னுடய கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும் நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்
அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்
மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ? எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
சூப்பர் முஹம்மத்
அப்படியே டிக்கெட்டும் போடுங்க ஃபிளைட் டிக்கெட்டுனாலும் ஒகே தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
krishnaamma wrote:enna baanu May I come in pola ketkaringa?ஜாஹீதாபானு wrote:Muthumohamed wrote:MADHUMITHA wrote:ஒ ஒ அடி குடுபிங்களா? போங்க பாஸ் கமெடி பண்ணாம .........
யாருங்க காமெடி பண்ணுவாங்கன்னு பாக்கலாமே நான் ரொம்ப கோவக்காரன் தெரிஞ்சுகொங்க
என்னா தம்பி என்னாச்சு? எனி ஹெல்ப்?
வாதம் வலுக்குது அதான் நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமேனு கேட்டேன்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
ஜாஹீதாபானு wrote:Muthumohamed wrote:MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....
அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும்
என்னுடய கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும் நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்
அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்
மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ? எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
சூப்பர் முஹம்மத்
அப்படியே டிக்கெட்டும் போடுங்க ஃபிளைட் டிக்கெட்டுனாலும் ஒகே தான்
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன் அக்கா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....Muthumohamed wrote:MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....
அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும்
என்னுடய கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும் நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்
அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்
மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ? எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
எனக்கு girls அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
அப்படீன்னா கர்ல்ச அடிக்கக் கூடாது அறைஞ்சா தான் உங்களுக்கு பிடிக்கும் - அப்படித்தானே?MADHUMITHA wrote:
நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....
எனக்கு girls அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
ஐயோ girls அடிக்குரவங்கள பார்த்த அவங்கள(girls அடிகுரவங்கள) அறையணும் போல இருக்கும்
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
இப்ப புரியுதா சொல்லுரத கிளியரா சொல்லணும்ன்னு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
MADHUMITHA wrote:நான் எப்போ அவங்கள் அடிங்கன்னு சொன்னேன் ....Muthumohamed wrote:MADHUMITHA wrote:கல்யாணம் அப்போ மட்டும் சொல்லுங்க....
அதும் பிரியாணி போடறதா இருந்தா வருவேன் .....
அப்புறம் உங்கள விட அவங்க கோப காரங்களா இருந்து உங்கள அடுச்சா அதுக்கும் 'மது' சொன்ன- னால தான் அடி விழுந்துச்சுனு பேச்சு வரும்
என்னுடய கல்யாணத்துக்கு நீங்க மற்றும் நாம் ஈகரை உறவுகள் அனைவரும் வரணும் நான் கண்டிப்பாக அனைவரையும் கூப்பிடுவேன்
அனைவருக்கும் பிரியாணி விருந்தும் போடுவேன்
மது சொன்னதுக்கு வேண்டி நான் என் மனைவியை அடிக்க முடியுமா ? எனக்கு சிந்திக்க தெரியும் ஒருவர் சொன்னதுக்காக எல்லாம் என்மனைவியை அடிக்க மாட்டேன்
எனக்கு girls அடிக்குரவங்கள கண்டாலே பிடிக்காது
அவங்கள அறையணும் போல இருக்கும்
நீங்க அப்படி சொல்லவில்லை ஆனாலும் கேட்பார் பேச்சு கேட்டு எனது மனைவியை அடிக்க மாட்டேன் என்று சொன்னேன் ஓகே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
இது என்ன face bookka இப்படி ஒரு கமெண்ட்ஸ்
ramubabu- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனைவியை புரிந்து கொள்ள
» மனைவியை புரிந்து கொள்ள
» மனைவியை புரிந்து கொள்ளுங்கள்
» மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|