ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

4 posters

Go down

ஈகரை ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by Muthumohamed Sun Jun 16, 2013 11:00 pm

• முதலில் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளாலும் லேசாக பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், வலது முழங்கையை கொண்டு இடது முழங்காலை நோக்கி தொட வேண்டும்.

பின் அதை அப்படியே மாற்றி இடது முழங்கையால் வலது முழங்காலை தொட வேண்டும். இதே போல் 10 முதல் 15 வரை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இதை சைக்கிள் பயிற்சி என கூறுவர்.

• தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தரையில் படும்படி நீட்டி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்கி மெதுவாக கீழிறக்க வேண்டும். இப்படி செய்யும்போது முழங்கால் மடங்காமல் இருக்க வேண்டும் அப்படி செய்தால் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சியாகும். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 40 முதல் 50 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவம்



ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Tஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Oஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Aஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Eஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 17, 2013 8:28 am

எளிமையான சிறந்த பலன் தரக்கூடிய பயிற்சி முறை...சூப்பருங்க
தகவல்களுக்கு நன்றி நண்பரே..நன்றி

1.ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Ab_exercise


2.ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Lower_abdominal_exercise-287x300

யோகா மற்றும் உடற்பயிற்சி பகுதியில் இதனை பதிவிடுங்கள் நண்பரே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by சாமி Mon Jun 17, 2013 10:53 am

Muthumohamed wrote:•இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சியாகும்.

வேதாத்ரி மகரிஷியின்
எளிமையான உடற்பயிற்சி புத்தகம் பயன்தரக் கூடியது muthu!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by Muthumohamed Mon Jun 17, 2013 2:05 pm

சாமி wrote:
Muthumohamed wrote:•இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சியாகும்.

வேதாத்ரி மகரிஷியின்
எளிமையான உடற்பயிற்சி புத்தகம் பயன்தரக் கூடியது muthu!

தெரிய படுத்தியதற்க்கு நன்றி அண்ணா



ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Tஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Oஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Aஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Eஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by சிவா Mon Jun 17, 2013 3:43 pm

எனக்கும் உடற்பயிற்சி செய்ய ஆசைதான், ஆனால் சோம்பேறித்தனம்!


ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by Muthumohamed Mon Jun 17, 2013 4:51 pm

சிவா wrote:எனக்கும் உடற்பயிற்சி செய்ய ஆசைதான், ஆனால் சோம்பேறித்தனம்!


நீங்களும் நம்ம கட்சி தானா நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Tஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Uஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Oஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Hஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Aஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Mஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் Eஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum