Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
2 posters
Page 1 of 1
"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
!["பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் ! Tamil_News_large_73544720130616004836](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_73544720130616004836.jpg)
"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம்: முதன் முதலாக தாம்பரத்தில் துவக்கம் !
தாம்பரம்: "செப்டிக்டேங்' மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து, பயோ காஸ் மூலம் இயங்கும், சமுதாய சமையல் கூடம், தாம்பரத்தில் துவக்கப்பட்டு உள்ளது.
ரூ.10 லட்சம்:
தாம்பரம் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 21வது வார்டு, குடிசை பகுதி அதிகம் கொண்டது. இந்த வார்டில் மட்டும், 292 குடியிருப்புகள் உள்ளன. 135 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 125 வீடுகளில், எரிவாயு சிலிண்டர் இல்லை. இப்பகுதிவாசிகள், சாலையோரத்தையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால், அவர்களின் வசதிக்காக, 2003ல், 10 லட்சம் ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில், ஏழு பெண்கள் கழிப்பறை, ஐந்து ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதி மக்கள் அனைவரும், இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதி மக்கள் சமையல் செய்ய வசதியாக, "செப்டிக் டேங்' மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு, சமுதாய சமையல் கூடம் ஒன்றை அமைக்க, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதை அடுத்து, பூமிக்கு அடியில் முட்டை வடிவிலான எரி கொள்கலன் கட்டப்பட்டது.
12 காஸ் அடுப்புகள்:
இது, சிமென்ட் கான்கிரீட்டால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், செரிவடைவதால் உருவாகும் எரிவாயு உறுதி செய்யப்பட்டு, அதனடிப்படையில், பயோ காஸ் மூலம் சமையல் செய்யலாம். இதற்காக, 12 காஸ் அடுப்புகள் கொண்ட சமுதாய சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டணம் இல்லாத சமையல் கூடத்தை, அப்பகுதி மக்கள், காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும், மாலை, 5:00 முதல், 8:00 மணி வரையிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சமையல் கூடத்தை நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, துவக்கி வைத்தார்.
nandri : dinamalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
புப்பெ விருந்து மாதிரி புப்பே சமையலா?
(பக்கத்து அடுப்புல நல்ல சமையல்ன்னா - கபால்ன்னு எடுத்துட்டு ஓடிட வசதி)![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
(பக்கத்து அடுப்புல நல்ல சமையல்ன்னா - கபால்ன்னு எடுத்துட்டு ஓடிட வசதி)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
யினியவன் wrote:புப்பெ விருந்து மாதிரி புப்பே சமையலா?
(பக்கத்து அடுப்புல நல்ல சமையல்ன்னா - கபால்ன்னு எடுத்துட்டு ஓடிட வசதி)
என்னவெல்லாம் யோசிக்கிறாங்க பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
» சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்
» சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
» சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும்
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்
» சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
» சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும்
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|