Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி முகவரி அப்படீனா ?!!
2 posters
Page 1 of 1
ஐ.பி முகவரி அப்படீனா ?!!
ஐ.பி முகவரி இத பத்தி பல பேருக்கு தெரிஞ்சு இருக்கும் சில பேருக்கு தெரியாம இருக்கும்.தெரியாதவங்களுக்கு இப்போ ஒரு சின்ன இன்ட்ரோ ..
-
நாம அனுப்புற ஒரு மெயில் எப்படி பல மைல் தூரத்துல ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருந்தாலும் நாம அனுப்புறவங்களுக்கு சரியாபோய் சேருது?
இதுக்கு காரணம் இந்த ஐ.பி முகவரி(internet protocal address )தான்.இப்போ ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் -ஐ இணைக்குறோம்னு வையுங்க , ஒரு ஒரு கம்ப்யூட்டரும் மத்த கம்ப்யூட்டர்-ஐ அடையாளம் காண இருக்குறது தான் இந்த ஐ.பி முகவரி.இப்போ நமக்கு எப்படி பெயர் இருக்கு அது மாதிரிதான் .பிரிண்டர்,ஐபாட் ,டேப்லட் எல்லாத்துக்குமே இப்படி ஐ.பி முகவரி இருக்கும்.
-
இன்டர்நெட் இணைப்பு வாங்குற நிறுவனம் நமக்கு இத செட் பண்ணி தருவாங்க.
சைபர் க்ரைம் அமைப்புகள் இந்த ஐ.பி முகவரி வச்சு தான் தீவிரவாதி,இன்டர்நெட் தப்பா யூஸ் பண்றவங்க எல்லாரையும் கண்டுபிடிக்குறது..
-
இப்போ ,நாம கூட நமக்கு வரக்கூடிய ஃபேக் ஈமெயில் எல்லாம் கண்டுபிடிக்க முடியும்.இப்போ ,ஜிமெயில் யூஸ் பண்றோம்னு வையுங்க , நமக்கு வந்த மெயில்-ஐ ஓபன்பண்ணி அதுல ரைட் சைடு -ல மேல ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கும் ,அதகிளிக் பண்ணி , அதுல காட்டக் கூடிய ஆப்ஷன்ல
'ஷோ ஒரிஜினல் '- கிளிக் பண்ணினா ,இன்னொரு பேஜ் ஓபன் ஆகும் அதுல ரிசீவ்டு ஃப்ரம் -ல தெரியறதுதான் அனுப்பினவங்களோட ஐ.பி முகவரி.இந்த ஐ.பி முகவரியை பயன்படுத்தி இதுக்கான இணைய தளத்துல பார்த்து யாரு எங்க இருந்து அனுப்பினாங்கனு கண்டுபிடிக்கலாம்.இல்ல போலீஸ்ல சொல்லி கண்டுபிடிக்க சொல்லலாம்.
-
ஐ.பி முகவரியை கண்டுபிடிக்க உதவுற இணைய தளங்கள்
www.cqcounter.com/whois
www.iplocation.net/index.php
www.ip-tracker.org/
கூகிள்ல what is my ip -னு டைப் பண்ணினா நம்ம ஐ.பி முகவரி காட்டப்படும்.
இல்ல
www.cqcounter.com/whois/what_is_my_ip.php
www.whatismyipaddress.com -ல் பார்க்கலாம்.
-
ஸ்ரீ வலைப்பக்கம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஐ.பி முகவரி அப்படீனா ?!!
கரூர் கவியன்பன் wrote:தகவலுக்கு நன்றி பவுன்ராஜ்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|