புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
22 Posts - 81%
heezulia
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
358 Posts - 79%
heezulia
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
51 Posts - 11%
mohamed nizamudeen
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_m10ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 18, 2013 7:14 pm

An apple a day keeps the doctor away… இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம்…….. அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.

அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது என்று கூறும் டாக்டர் ஆடம்ஸ் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார்.
முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.

இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தபோதுதான் ஆப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது.

எனவே ஆப்பிள் தோளை இனி சீவி எறிய வேண்டாம், அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நன்றி
keetru.com

ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Mஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Uஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Tஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Hஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Uஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Mஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Oஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Hஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Aஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Mஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் Eஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக