புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
Page 1 of 1 •
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
#978199- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/06/director-manivannan.jpg
ஒரு குருவுக்கு இதைவிட யாரும் மரியாதை செலுத்தி விட முடியாது, தான் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறவர்களை இந்த உலகம் வியந்துபார்க்கும். அதற்கு உதாரணமாக நம் கண்முன்னே வந்து போகிறார் டைரக்டர் மணிவண்ணன்.
இரண்டு நாட்களுக்குமுன்பு வெளியான ஆனந்த விகடன் வார இதழில் தனது சிஷ்யர் மணிவண்ணனை மிகவும் கேவலமாக வார்த்தைகளை பயன்படுத்தி அவரது இதயத்தை கிழித்து விட்ட பாரதிராஜாவைப் பற்றி சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மனம் திறந்து மிகவும் உயர்வாகப் பேசியுள்ளார் டைரக்டர் மணிவண்ணன்.
‘ரேடியோ சிட்டி எப்.எம்’மில் மனம் உருகி ஒரு அப்பாவைப் பிரிந்துஏங்கும் ஒரு சிறுகுழந்தையைப் போல கண்ணீர் விட்டுஅழுது கொண்டே அவர் பேசிய வார்த்தைகள் அப்படியே நம்மை ஒருகணம் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒரு நிமிடம் அவரின்இந்தப்பேச்சை கண்கள் மூடிப்படியுங்கள். பிறகு, விகடன் மேடையில், பாரதிராஜா மனிவண்ணன் பற்றிய கேள்விக்கு சொல்லியுள்ள பதிலை படியுங்கள். பிறகு மறுபடியும், இந்த கட்டுரையை முதலில் இருந்து படியுங்கள்.
நிஜ வாழ்க்கையில் யார் இமயம்? என்பதுஉங்களுக்கே புரியும்.
“இன்றைக்கு மணிவண்ணன் என்கிற திரைப்பட இயக்குனருக்கு ஒரு அடையாளம் தந்தது எனது குருநாதர், எனது ஆசான், நான் எப்போதும் போற்றும்இயக்குனர் பாரதிராஜா அவர்கள். அவர் இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை திசைமாறிப்போயிருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
நான் சொன்ன ‘நிழல்கள்’ என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கானகதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் “சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீவந்து இந்தப்படத்தைஎடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத நீ இப்போஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா சக்சஸ் குடுக்கலே”ன்னு சொன்னாங்க.
அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்டநான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு.
அதுக்கப்புறம் நான்எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத்தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவுக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன்.
இன்றைக்கும் அரசியல் ரீதியாக சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட (அம்மா அப்பாக்கிட்ட சண்டைபோடுறதில்லையா அந்தமாதிரி தான்…) அவரை வந்து நான் எப்போதும் என்னுடையஇரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன்.
அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன்.
என் நேசத்துக்குரியஆசான் அப்பா வணக்கம்,
இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு.
எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்…) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க..,
ப்ளீஸ்… ப்ளீஸ்பா….
மணிவண்ணனின் இந்த வார்த்தைகளை தழுதழுக்கும் குரலில் கேட்கும் போது மனதைப் பிசைகிறது.
-
Soundcamera action

Re: ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
#978217- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல மனிதர் - பழயதை மறக்காத மனிதர்
தமிழகத்தில் மட்டுமே இந்த கலாச்சாரம் - அரசியலில் எதிரி என்றால் ஜென்ம விரோதி போல் பாவித்து ஒருமையில் மரியாதை இன்றி தரக்குறைவாக விமர்சித்து கேவலப்படுத்துவது, குடும்பத்தை அவமதிப்பது போன்ற பழக்கங்கள்.
இப்பழக்கத்துக்கு தமிழன் தலைகுனிந்தே ஆகணும்.
தமிழகத்தில் மட்டுமே இந்த கலாச்சாரம் - அரசியலில் எதிரி என்றால் ஜென்ம விரோதி போல் பாவித்து ஒருமையில் மரியாதை இன்றி தரக்குறைவாக விமர்சித்து கேவலப்படுத்துவது, குடும்பத்தை அவமதிப்பது போன்ற பழக்கங்கள்.
இப்பழக்கத்துக்கு தமிழன் தலைகுனிந்தே ஆகணும்.
Re: ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
#978222- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்படி பேசிய மணி வண்ணனை பார்த்து.
எப்படி திட்ட தோன்றியது பாரதி ராஜாவுக்கு.!
மிகவும் நல்ல மனிதர்.
எப்படி திட்ட தோன்றியது பாரதி ராஜாவுக்கு.!
மிகவும் நல்ல மனிதர்.
Re: ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1