ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

+5
அருண்
யினியவன்
ராஜா
சிவா
Powenraj
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Powenraj Sun Jun 16, 2013 10:05 am

http://123tamilcinema.com/images/2013/06/cf921e18-b340-4f2a-883b-b4afa9f7da75_S_secvpf.jpg
பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்சித்தார்த். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும்இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.
-
இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள்வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
-
அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார். இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்காகணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.
-
சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையைசொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார். இதிலிருந்துஇவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது.
-
ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது. இதனால் விரக்தியடைந்த சித்தார்த்தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ் ஹன்சிகா காதல் முறிகிறது.
-
இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா சித்தார்த் ஒருவரையொருவர்காதலிக்கின்றனர். இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.
இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்? இவர் சதியில் இருந்து சித்தார்த்-ஹன்சிகா காதல்மீண்டதா? என்பது மீதிக்கதை.
-
கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி, பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.
ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்-அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களைவிழச்செய்திருக்கிறார்.
-
மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும்லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிர வைக்கிறது. ”நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ளநாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை. எண்ணத்தை விட்டு நீங்காதவை.
-
ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
-
‘கலகலப்பு’ காமெடி படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி கதை எழுதி இயக்கியிருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தைதந்திருக்கிறார். படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!.
சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மொத்தத்தில் சிரிப்பொலி.
-
123தமிழ் சினிமா...


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by சிவா Sun Jun 16, 2013 10:15 am

சிரிப்புப் படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து இப்பொழுது வரும் அனைத்துப் படங்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது!

விரைவில் தரவிறக்க சுட்டியைத் தாருங்கள்!


தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by ராஜா Sun Jun 16, 2013 10:51 am

சிவா wrote:சிரிப்புப் படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து இப்பொழுது வரும் அனைத்துப் படங்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது! விரைவில் தரவிறக்க சுட்டியைத் தாருங்கள்!
அதானே , தரவிறக்க சுட்டி இல்லாத விமர்சனங்களை இனிமே ஏற்றுக்கொள்ளமாட்டோம் புன்னகை சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் Sun Jun 16, 2013 10:52 am

தீயா வேலை செய்யனும்ன்னு படம் எடுத்தாலும்
தரவிறக்க சுட்டி தரவங்களும் தீயா வேலை செய்யணும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by சிவா Sun Jun 16, 2013 12:52 pm



தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by அருண் Sun Jun 16, 2013 1:12 pm

சுட்டியும் தீயா வேலை செய்யுதப்பா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jun 16, 2013 6:52 pm

படம் பார்க்கிறேன் ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Muthumohamed Sun Jun 16, 2013 11:22 pm

விமர்சனத்துக்கு நன்றி

தரவிறக்க சுட்டிக்கு இரண்டு நன்றி



தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Mதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Uதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Tதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Hதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Uதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Mதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Oதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Hதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Aதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Mதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Eதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by யினியவன் Mon Jun 17, 2013 1:20 am

டாரண்ட் லிங்க்:

http://ca.isohunt.com/download/488655916/theeya.torrent



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by மதுமிதா Mon Jun 17, 2013 4:27 pm

எனக்கு volume கேக்க மாட்டுது சோகம்


தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Mதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Aதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Dதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Hதீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் U



தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம் Empty Re: தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum