ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

5 posters

Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by சிவா Sun Jun 16, 2013 9:23 am

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயரில், 26.67 கோடி ரூபாய் சொத்தும், அவரது கணவர் பெயரில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும் உள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கனிமொழி, வேட்பு மனுவில், தனது சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அவரிடம், 16 கோடியே, 67 லட்சத்து, 40 ஆயிரத்து, 456 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்கள் உள்ளன.

அவரது கணவர் பெயரில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்து உள்ளது.

அசையும் சொத்தில், 61 லட்சத்து 74 ஆயிரத்து, 109 ரூபாய் மதிப்புள்ள, ரேஞ்ச் ரோவர் கார், 16 லட்சத்து, 32 ஆயிரத்து, 637 ரூபாய் மதிப்புள்ள, டொயோட்டோ அல்டிஸ் கார், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 கிராம் தங்க நகைகள், 10 கேரட் வைரம், கலைஞர் "டிவி'யில் உள்ள, 2.05 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், "வெஸ்ட்கேட் லாஜஸ்டிக்ஸ்' நிறுவனத்தில் உள்ள, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகள், ஆகியவை அடங்கும்.

வேளாண் நிலம் எதுவுமில்லை. அவரது பெயரில், 69 லட்சத்து, 60 ஆயிரத்து, 524 ரூபாய் கடன் உள்ளது. அவரது தாயார் ராஜாத்திக்கு, 1.31 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அவர் மீது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு உள்ளது. இவ்வழக்கு குறித்த விவரத்தை, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தொழில், அரசியல் என தெரிவித்துள்ளார்.


கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by பூவன் Sun Jun 16, 2013 9:27 am

அண்ணா இதெல்லாம் கணக்கில் உள்ள சொத்துக்கள் கணக்கில் இல்லாத சொத்துகள் எவ்வளவோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by ராஜு சரவணன் Sun Jun 16, 2013 9:28 am

பரவாயில்லை நம்ம மண்மோவை விட பெரிய ஆளு தான்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by சிவா Sun Jun 16, 2013 9:29 am

பூவன் wrote:அண்ணா  இதெல்லாம் கணக்கில்  உள்ள  சொத்துக்கள்  கணக்கில்  இல்லாத சொத்துகள்  எவ்வளவோ ?

கணக்கில் இல்லாததை கணக்குப் பண்ணினால் தமிழகம் தாங்காது!


கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by பூவன் Sun Jun 16, 2013 9:31 am

சிவா wrote:
பூவன் wrote:அண்ணா  இதெல்லாம் கணக்கில்  உள்ள  சொத்துக்கள்  கணக்கில்  இல்லாத சொத்துகள்  எவ்வளவோ ?

கணக்கில் இல்லாததை கணக்குப் பண்ணினால் தமிழகம் தாங்காது!

பசி தாங்காது இருக்கும் எத்தனையோ
பட்டினி கிடக்கும் ஏழைகளின் ஏக்கத்தை விடவா ?


இருக்க போகிறது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by அசுரன் Sun Jun 16, 2013 10:01 am

தொழில் அரசியல்.. தொழில்னா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by சிவா Sun Jun 16, 2013 10:03 am

அசுரன் wrote:தொழில் அரசியல்.. தொழில்னா? புன்னகை

மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதும் ஒரு தொழில் தானே தலைவரே! முன்பு கொள்ளைக்காரன் என்று பெயர், இப்பொழுது அரசியல்வாதி என்று பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்கள்!


கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by யினியவன் Sun Jun 16, 2013 11:00 am

இவருடைய கணவனும் டம்மி தான் கவனிச்சீங்களா?

(பம்மாத்து 20 லட்சம் தான் அவரு பேர்ல) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார் Empty Re: கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து: ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum