ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

+13
manikandan.dp
Manik
கவிஞர் கே இனியவன்
பூவன்
krishnaamma
அசுரன்
முத்துராஜ்
balakarthik
ராஜா
Muthumohamed
உமா
யினியவன்
மதுமிதா
17 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty மாற்று கோணம்

Post by மதுமிதா Fri 10 May 2013 - 19:43

First topic message reminder :

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
http://media.heliohosted.com/plugins/Clipart/ClipartStock1/boy%20with%20grandfather.png
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!


 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 M அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 A அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 D அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 H அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 U



 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by யினியவன் Sat 14 Sep 2013 - 16:11

ஹலோ பானுவுக்கு, ஈரானி கடைல சமோசா டயமண்ட் சாய் சொல்லுங்கப்பா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by பூவன் Sat 14 Sep 2013 - 16:13

யினியவன் wrote:ஹலோ பானுவுக்கு, ஈரானி கடைல சமோசா டயமண்ட் சாய் சொல்லுங்கப்பா
கூட மசால் வடை பார்செல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by செம்மொழியான் பாண்டியன் Sat 14 Sep 2013 - 16:15

யினியவன் wrote:ஹலோ பானுவுக்கு, ஈரானி கடைல சமோசா டயமண்ட் சாய் சொல்லுங்கப்பா
அப்படியே நமக்கும் ஒரு செட் சொல்லுங்க உங்க அக்கவுண்ட்ல


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by ஜாஹீதாபானு Sat 14 Sep 2013 - 16:22

யினியவன் wrote:ஹலோ பானுவுக்கு, ஈரானி கடைல சமோசா டயமண்ட் சாய் சொல்லுங்கப்பா
இன்னும் வரலண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by பூவன் Sat 14 Sep 2013 - 16:27

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹலோ பானுவுக்கு, ஈரானி கடைல சமோசா டயமண்ட் சாய் சொல்லுங்கப்பா
இன்னும் வரலண்ணா
வரும் ஆனால் வராது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by யினியவன் Sat 14 Sep 2013 - 16:34

அச்சச்சோ இன்னும் வரலியா? அந்த கடை அக்கவுண்டை குளோஸ் பண்ணிடுங்க பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by பூவன் Sat 14 Sep 2013 - 17:10

யினியவன் wrote:அச்சச்சோ இன்னும் வரலியா? அந்த கடை அக்கவுண்டை குளோஸ் பண்ணிடுங்க பூவன்
கடையே காலி பண்ணிட்டேன் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by யினியவன் Sat 14 Sep 2013 - 17:46

இந்த மாதிரி உணர்ச்சிவசப்படாதீங்க பூவன் - காதல் கவிதையா எழுத சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by பூவன் Sat 14 Sep 2013 - 17:52

யினியவன் wrote:இந்த மாதிரி உணர்ச்சிவசப்படாதீங்க பூவன் - காதல் கவிதையா எழுத சொன்னேன் புன்னகை
கடையை தானே காலி பண்னினேன் , கவிதையை அல்ல
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by ஜாஹீதாபானு Sat 14 Sep 2013 - 18:15

என்ன கொடுமை சார் இது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை - Page 6 Empty Re: அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்
» உலகச் சந்தையில் நம்மவர்கள் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ்.
» கேள்விக்கு என்ன பதில்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum