புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_m10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10 
30 Posts - 88%
heezulia
மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_m10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_m10மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 15, 2013 12:35 pm

மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Tamil-Daily-News_11653864384

மும்பை போலீசாரின் சம்பள பணம் முழுவதும் ஆன்லைனில் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண மக்களின் வங்கி கணக்குகளில் ஆன்லைன் மூலமாக ஊடுருவி பணத்தை சுருட்டும் மோசடி இப்போது அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். இதில், ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் சம்பள பணம் ஆன்லைனில் சுருட்டப்பட்ட பரபரப்பான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.உயரதிகாரிகள் உட்பட மும்பை போலீசார் பெரும்பாலானோர் சம்பள கணக்கு (சேலரி அக்கவுன்ட்) ஆக்சிஸ் வங்கியில் உள்ளது. சமீபத்தில் சம்பள பணத்தை ஏ.டி.எம்.மில் எடுப்பதற்காக போலீசார் சென்றனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வங்கிக்கு சென்று விசாரித்த போதும், ஏதோ தவறு காரணமாக வங்கி கணக்கில் சம்பள பணம் வரவு வைக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனால், அடுத்த சில நாட்களில் சம்பள பணம் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று போலீசார் கருதினர்.ஆனால், அடுத்தடுத்து பல போலீ சாருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. அதன் பிறகு ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் ஆராய்ந்தபோதுதான், இணையள ஹேக்கர்கள் போலீசாரின் வங்கி கணக்கில் ஆன்லைன் வழியாக ஊடுருவி மொத்த சம்பள பணத்தையும் சுருட்டியிருப்பது தெரிய வந்தது.ஆன்லைன் வழியாக போலீசாரின் சம்பள பணம் கிரிஸ் நாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்த தொகையை யூரோவாக மாற்றி மோசடி பேர்வழிகள் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை காவல் துறையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி சஞ்சீவ் தயாள் அளித்த பேட்டியில், ‘‘போலீசாரின் சம்பள பணம் விரைவில் மீட்கப்படும்’’ என்றார். இதற்காக உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


--- தினகரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 3:09 pm

அதிர்ச்சியாக உள்ளதே


போலீசுக்கே தண்ணி காட்டீடாணுக இவனுக




மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Uமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Tமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Hமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Uமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Oமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Hமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Aமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Eமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 3:25 pm

சூப்பருங்க சூப்பருங்க

அது வார வரைக்கும் மாமூலை மாமாக்கள் டப்ளிங் பண்ணிடுவாங்களே புன்னகை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 3:33 pm

ஹா ஹா . இவர்கள் யாரிடம் புகார் கொடுப்பார்கள்.....இனிமேல் யாராவது பணமோசடி என்று கேஸ் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன். சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 3:34 pm

யினியவன் wrote:சூப்பருங்க சூப்பருங்க

அது வார வரைக்கும் மாமூலை மாமாக்கள் டப்ளிங் பண்ணிடுவாங்களே புன்னகை

மிகவும் அதிகமாகவே மாமூலை வாங்குவார்கள் என்பது உண்மை தான்




மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Uமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Tமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Hமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Uமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Oமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Hமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Aமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Mமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் Eமும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 3:39 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:சூப்பருங்க சூப்பருங்க

அது வார வரைக்கும் மாமூலை மாமாக்கள் டப்ளிங் பண்ணிடுவாங்களே புன்னகை

மிகவும் அதிகமாகவே மாமூலை வாங்குவார்கள் என்பது உண்மை தான்

உண்மை....இவர்கள் என்ன இந்த சம்பளத்தை நம்பியா வாழ்கிறார்கள் வருந்துவர்தற்கு சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 15, 2013 5:21 pm

சிவாஜி படத்துல மாதிரி கருப்பா போய் யூரோ வா மாறிருச்சு ...புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக