ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

+12
Aathira
டார்வின்
ராஜா
ஹிஷாலீ
சிவா
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
உமா
Muthumohamed
மதுமிதா
soplangi
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by soplangi Sat Jun 15, 2013 2:27 pm

First topic message reminder :

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 8df506f8-8897-4117-bfeb-6dc207ee3a5d_S_secvpf

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.

இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நாளை நடக்கிறது

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by ராஜா Sat Jun 15, 2013 4:25 pm

மிக வருத்தமாக உள்ளது,
//இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். //
இது போன்ற ஒரு மரணம் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Muthumohamed Sat Jun 15, 2013 4:32 pm

ராஜா wrote:மிக வருத்தமாக உள்ளது,
//இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். //
இது போன்ற ஒரு மரணம் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

எனது கருத்தும் இது தான்

யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் செல்வது தான் சிறந்தது

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Mஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Uஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Tஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Hஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Uஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Mஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Oஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Hஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Mஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Eஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by டார்வின் Sat Jun 15, 2013 4:39 pm

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Guest Sat Jun 15, 2013 5:17 pm

மாரடைப்பின் காரணமாக இன்று தனது 59ம் வயதில் உயிரிழந்த மணிவண்ணன் அவர்களின் உடலுக்கு அவரின் ஆசைப்படியே புலிக்கொடி போர்த்தபட்டது...

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Gfnt

கடந்த வருடம் ஒரு மேடை பேச்சின்போது "இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலில் புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம்." என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
Guest
Guest

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by ராஜா Sat Jun 15, 2013 5:21 pm

புரட்சி wrote:மாரடைப்பின் காரணமாக இன்று தனது 59ம் வயதில் உயிரிழந்த மணிவண்ணன் அவர்களின் உடலுக்கு அவரின் ஆசைப்படியே புலிக்கொடி போர்த்தபட்டது...
இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Gfnt
கடந்த வருடம் ஒரு மேடை பேச்சின்போது "இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலில் புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம்." என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவலுக்கு மிக்க நன்றி புரட்சி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Aathira Sat Jun 15, 2013 6:10 pm

இயக்குநர் மணிவண்ணன் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன? முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க? சில திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். இன்னொரு செய்தியும். நான் நடத்திய நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை என்னும் சங்க இலக்கிய அமைப்பின் இலக்கியக் கூட்டத்திற்கு “அருகில்தானே இருக்கிறது வருகிறேன்” என்று கூறினார். நான் வேண்டாம். அது தரைக்கூட்டம்.உங்களால் தரையில் அமர முடியாது என்றேன்.அப்போது அவர் முதுகுத்தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு அமரச் சிரம்ப பட்டுக்கொண்டு இருந்தார் மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். வீர வணக்கம்
இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 1017385_548211108554428_1089115365_n

இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் நான் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....

கருஞ்சிறுத்தைக் கூட்டம்
இவன்
கன்னத் தாடி
கண்ணிரண்டும்????
கன்னி வெடி
என்ன முரண்?
மணிவண்ணன் கருத்த மெய்யில்
கலங்கமில்லா
வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு.....
பல்லே இவன் தான்!
நாவில்
சொல்லணையைக் க்ட்டி வைத்து
நல்ல தமிழ் சிந்தனையை
இயக்குகின்றான்.

Last edited by Aathira on Sat Jun 15, 2013 10:36 pm; edited 1 time in total

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Tஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Hஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Iஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Rஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Aathira Sat Jun 15, 2013 6:17 pm

Muthumohamed wrote:
ராஜா wrote:மிக வருத்தமாக உள்ளது,
//இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். //
இது போன்ற ஒரு மரணம் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

எனது கருத்தும் இது தான்

யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் செல்வது தான் சிறந்தது
ஓராண்டுக்கு முன்னரே வேறு வித உபாதையில் இருந்தார். முதுகுத் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு அதிக நேரம் அமர முடியாது இருந்தார். அப்படியும் எண்ணற்ற விழாக்களில் பங்கு பெறுவார்.

நம்ம நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலைக்கும் ஒரு முறை வருகிறேன் என்றார். நான் தான் அது தரைக்கூட்டம் உங்களால் அமர முடியாது வேண்டாம் என்றென்.அழுகை

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Tஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Hஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Iஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Rஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Aஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by கரூர் கவியன்பன் Sat Jun 15, 2013 10:59 pm

சில தினங்களுக்கு முன்பு தான் அவருடைய பேட்டியை காண நேர்ந்தது.அதில் அவர் கூறிய வார்த்தைகளை நினைக்கையில் மனம் விம்முகிறது இன்று.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jun 16, 2013 9:10 am

என்னையும் எம் மக்களையும் பொருத்தமட்டில் ...
தமிழ் பற்றாளர் மறைவு தாங்க முடியாத துயர் ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by krishnaamma Sun Jun 16, 2013 4:01 pm

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - Page 2 Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum