புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
284 Posts - 45%
heezulia
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
19 Posts - 3%
prajai
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_m10பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 15, 2013 3:38 pm

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன்கள் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து பறக்க விடப்பட்டுள்ளன. இவை ஆகாயவிமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும்.

தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது. பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

-- மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 3:53 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என்னமா சிந்திக்கிறாங்க - அசத்துறாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 3:55 pm

பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Xmjd

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 4:00 pm

ரூம்லா இருந்தே சூப்பரா யோசிக்கராங்க

இந்த முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள்

பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Mபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Uபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Tபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Hபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Uபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Mபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Oபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Hபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Aபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Mபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி Eபலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 15, 2013 4:08 pm

கூகிள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவுகள் செய்யும் சாதனைகள் வியப்பாக இருக்கிறது புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 4:10 pm

இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அருமை....முயற்சி வெற்றி அடைய வாழ்துக்கள் google:சூப்பருங்க:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 15, 2013 10:24 pm

இ்ந்த நுட்பத்தை அலைபேசி தொடர்புகளில் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக