புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணன் - என் காதலன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் -எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்,
ஒய்வு பொழிதலு மில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை யெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க லினிடத்திலிது போல ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டு - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
- மகாகவி பாரதியார்
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் -எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்,
ஒய்வு பொழிதலு மில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை யெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க லினிடத்திலிது போல ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டு - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
- மகாகவி பாரதியார்
fancy ஸ்டோர் லாம் கிடைக்காது பாட்டிஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!
இதோ பேன்சி ஸ்டோர் கெளம்ப்பிட்டாராம்
எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
MADHUMITHA wrote:எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
இந்த ஈகரைல இவ்வளவு பேர் இருக்கும்போது, என்னையும் ஒரு மனுசனா மதிச்சு வைர மோதிரம் கேட்டு என்ன பெருமப் படுத்திட்டம்மா! ஆனா வைர மோதிரம் கேட்ட தங்கச்சிக்கு இந்த அண்ணனால ஒரு கவரிங் மோதிரம் கூட வாங்கித்தர முடியாலேயேன்னு நினைக்கும்போதுதாம்மா வருத்தமா இருக்கு.
பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:மத்தவங்களம் வேற ஊர்ல இருக்கேனு ஏமாதிடுவாங்க நீங்க பெங்களூர் தானேனு கேட்டேன் நீங்களும் இப்படி ஏமாத்திடீங்களேMADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
இந்த ஈகரைல இவ்வளவு பேர் இருக்கும்போது, என்னையும் ஒரு மனுசனா மதிச்சு வைர மோதிரம் கேட்டு என்ன பெருமப் படுத்திட்டம்மா! ஆனா வைர மோதிரம் கேட்ட தங்கச்சிக்கு இந்த அண்ணனால ஒரு கவரிங் மோதிரம் கூட வாங்கித்தர முடியாலேயேன்னு நினைக்கும்போதுதாம்மா வருத்தமா இருக்கு.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2