Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணன் - என் காதலன்
+3
கவிஞர் கே இனியவன்
யினியவன்
மதுமிதா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கண்ணன் - என் காதலன்
First topic message reminder :
![கண்ணன் - என் காதலன் - Page 2 Images?q=tbn:ANd9GcT47cA15GNsjwjQ43A97sX6SZXeYUztMYfGGXW00C4gfqg5H5xR](http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT47cA15GNsjwjQ43A97sX6SZXeYUztMYfGGXW00C4gfqg5H5xR)
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் -எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்,
ஒய்வு பொழிதலு மில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை யெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க லினிடத்திலிது போல ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டு - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
- மகாகவி பாரதியார்
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் -எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்,
ஒய்வு பொழிதலு மில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை யெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க லினிடத்திலிது போல ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டு - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
- மகாகவி பாரதியார்
Re: கண்ணன் - என் காதலன்
fancy ஸ்டோர் லாம் கிடைக்காது பாட்டிஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!![]()
இதோ பேன்சி ஸ்டோர் கெளம்ப்பிட்டாராம்
Re: கண்ணன் - என் காதலன்
எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!![]()
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கண்ணன் - என் காதலன்
MADHUMITHA wrote:எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!![]()
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
இந்த ஈகரைல இவ்வளவு பேர் இருக்கும்போது, என்னையும் ஒரு மனுசனா மதிச்சு வைர மோதிரம் கேட்டு என்ன பெருமப் படுத்திட்டம்மா! ஆனா வைர மோதிரம் கேட்ட தங்கச்சிக்கு இந்த அண்ணனால ஒரு கவரிங் மோதிரம் கூட வாங்கித்தர முடியாலேயேன்னு நினைக்கும்போதுதாம்மா வருத்தமா இருக்கு.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
Re: கண்ணன் - என் காதலன்
பார்த்திபன் wrote:MADHUMITHA wrote:எங்க அம்மா பேராசை பட கூடாது சொல்லி இருக்காங்க அதனால ஒரே ஒரு மோதிரம் குட்டி டியமோண்ட் வச்சது போதும் அண்ணா க்கு நிறைய செலவு வைக்க மாட்டேன்பார்த்திபன் wrote:மத்தவங்களம் வேற ஊர்ல இருக்கேனு ஏமாதிடுவாங்க நீங்க பெங்களூர் தானேனு கேட்டேன் நீங்களும் இப்படி ஏமாத்திடீங்களேMADHUMITHA wrote:பகிர்ந்த கரங்களுக்கு தங்க வளையல் atleast ஒரு மோதிரம் ....?பார்த்திபன் wrote:நான் விரும்பி வாசிக்கும் பாரதியின் படைப்புகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்த கரங்களுக்கு பல நூறு நன்றிகள்!![]()
ஒரு மோதிரம் போதுமாம்மா? அதுதான் பத்து விரல்கள் இருக்கே? தங்க வளையல் போதுமா? இல்ல வைரம், பிளாட்டினம் ஏதாவது? சும்மா கேளும்மா!
இந்த ஈகரைல இவ்வளவு பேர் இருக்கும்போது, என்னையும் ஒரு மனுசனா மதிச்சு வைர மோதிரம் கேட்டு என்ன பெருமப் படுத்திட்டம்மா! ஆனா வைர மோதிரம் கேட்ட தங்கச்சிக்கு இந்த அண்ணனால ஒரு கவரிங் மோதிரம் கூட வாங்கித்தர முடியாலேயேன்னு நினைக்கும்போதுதாம்மா வருத்தமா இருக்கு.![]()
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|