புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
60 Posts - 48%
heezulia
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_m10 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 15, 2013 12:23 pm

 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Tamil-Daily-News_82324945927

லண்டன் : இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரியின் தாயான டயானாவின் பெற்றோர் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்ததாவது:
டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண் டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன்.

பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் கொள்ளாமல், தியோடர் தனது குழந்தையுடன் இங்கிலாந்துக்கு சென்றுவிட் டார். இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.
சாதாரணமாக தாயிடம் இருந்து மரபணு, அவரின் குழந்தைக்கு செல்லும். இதன்படி பார்த்தால், எலிசாவின் மரபணு, கேதரீனுக்கும், கேதரீன் மூலம் டயானாவு க்கும், டயானா மூலம் அவரது குழந்தைகள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு வந்திருக்க வேண்டும். தியோடர் பற்றி கூறப்படும் செய்திகள் உண்மை என்றால், இதுவும் உண்மையாக இருக்க வேண்டும்.

இதையடுத்து, இங்கிலாந்தில் உள்ள, மரபணு மூலம் வம்சாவழியை கண்டறியும் நிறுவனமா பிரிட்டன் டிஎன்ஏ, எலிசாவின் நேரடி வாரிசுகள் சிலரிடம் இருந்து எச்சில் மூலம் டிஎன்ஏவை பரிசோதித்தது. இதில், வில்லியம், ஹாரியின் உடலில் இருக்கும் அதே மரபணு, எலிசாவின் நேரடி வாரிசுகளிடமும் இருந்தது. இதன் மூலம் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு இருப்பது உறுதியாகியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-- தினகரன்

லண்டன் : இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளிக்கான டிஎன்ஏ இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவரிடம் நடத்தப்பட்ட சலைவா மாதிரி சோதனையில், அவரது தாய் டயானா வழியில் இருந்து இந்திய வம்சாவளிக்கான டி.என்.ஏ., கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய இளவரசர் ஒருவர் இந்திய வம்சாவளி மரபணுக்களுடன் இருப்பது இதுவே முதல் முறையாகும். எலிசா கிவார்க் என்பவர் வில்லியமின் கொள்ளு தாத்தாவிடம் பணியாளராக பணியாற்றி உள்ளார். கிழக்கிந்திய கம்பெனிகளில் இருந்த இவர் குஜராத்தின் சூரத்தில் பணியாற்றி உள்ளார். எலிசாவின் டிஎன்ஏ மூலம் டயானாவிற்கும், அவர் மூலம் வில்லியம் மற்றம் ஹாரிக்கு இந்திய வம்சாவளி டிஎம்ஏ வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

-- தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 15, 2013 12:30 pm

புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 12:37 pm

உலகம் முழுதும் இந்தியர்கள் பரவிக் கிடக்கும் பொழுது அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது!



 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 12:49 pm

சிவா wrote:உலகம் முழுதும் இந்தியர்கள் பரவிக் கிடக்கும் பொழுது அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது!


இது சூப்பரு




 இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு U இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு T இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு H இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு U இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு O இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு H இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு A இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு M இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு E இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 12:56 pm

குரங்கில் இருந்து வந்த மனிதன் எந்த ஊர் குரங்கா இருந்தா என்னவாம்?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக