ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

2 posters

Go down

ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Empty ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Post by soplangi Sat Jun 15, 2013 1:00 pm

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வரும் தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்தனர்.

‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர்.

கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் தலைவர் கே. பாஸ்கரன், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு தலா 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகையை தமிழக அரசே வழங்கிவிட்டு போலீசாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தின் அனுமதியுடன் முறையாக தொழில் செய்பவர்களிடம் அத்துமீறி நடந்த போலீசாரின் அவமானகரமான செயலுக்கு அவர்கள மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Empty Re: ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Post by Muthumohamed Sat Jun 15, 2013 1:04 pm

தாமதமான தீர்ப்பு ஆனாலும் வரவேற்கதக்கது



ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Mஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Uஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Tஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Hஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Uஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Mஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Oஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Hஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Aஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Mஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் Eஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹூப்ளி ஓட்டலில் சாப்பாடு விலை ரூ.2
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» கம்பம் பிரியாணி ஓட்டலில் நான்கு லட்சம் ரூபாய் திருட்டு
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum