ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

+3
Muthumohamed
ஹர்ஷித்
soplangi
7 posters

Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by soplangi Sat Jun 15, 2013 12:55 pm

சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.

இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by ஹர்ஷித் Sat Jun 15, 2013 12:58 pm

நல்லது நடந்தால் சரி...எங்க விடுறாங்க?எல்லா கட்சி பேரலையும் சங்கம் இருக்கு..க க க போ
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by Muthumohamed Sat Jun 15, 2013 1:52 pm

ஹர்ஷித் wrote:நல்லது நடந்தால் சரி...எங்க விடுறாங்க?எல்லா கட்சி பேரலையும் சங்கம் இருக்கு..க க க போ

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க



சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Mசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Uசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Tசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Hசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Uசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Mசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Oசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Hசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Aசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Mசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Eசென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by Dr.S.Soundarapandian Sat Jun 15, 2013 4:35 pm

சோப்லாங்கியின் செய்தி தேவையானது ! மக்கள் கனவு இது ! அடிப்படைக் கட்டணம் இருபதோ முப்பதோ எதையோ நிணயித்துத் தொலையுங்கள் என்பது மக்கள் கூக்குரல் !  ஈகரை மூலமாக உரியவர்களுக்குப் போய்ச் சேரட்டும் ! கல்கத்தாவில் மீட்டர் காட்டும் தொகைபோல இரண்டுமடங்கு கொடுக்கவேண்டும் ! நான் நேரில் பார்த்தது!ஆனாலும் இது மக்களுக்குக் கட்டுபடியாகவே உள்ளது அங்கு!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 6:08 pm

இதை நம்ப நான் தயாராக இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by ராஜு சரவணன் Sat Jun 15, 2013 11:11 pm

நல்ல தகவல்
தமிழில் ஆட்டோ என்பதற்கு தானி என்ற அழகான சொல் இருக்கும் போது அதை பயன்படுத்தி எழுதலாமே.

மேலும் இது போன்ற கட்டண சீர்திருத்தங்களால் ஒறு பலனும் ஏற்படாது. தானி ஓட்டுனர்கள் எண்ணெய் விலை 50 பைசா ஏற்றினால் கட்டணத்தை 10ருபாய் ஏற்றுகின்றனர். என்ணெய் குறைந்தாலும் யாரும் கட்டணத்தை குறைப்பது இல்லை. ஒருசில தானி ஓட்டுனர்கள் குறைந்தபட்ச கட்டணமே 60ருபாய் என்று வாதிடுகின்றனர்.இப்படியே செய்யுங்கள் ஒருகாலத்தில் தானி என்பதே இல்லாமல் போனாலும் போய்விடும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by யினியவன் Sat Jun 15, 2013 11:26 pm

70,000 தானிகளில் பெரும்பாலும் காவல் துறை அதிகாரிகள் தான் உடமையாளர்கள்.

மீட்டர் ஓடினாலும் சூடு பறக்கும் எப்பவும்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய் Empty Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum