Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
+4
யினியவன்
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
First topic message reminder :
உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....
உறவுகளுக்கு உயிர் தந்தது
உணர்வுகளுக்கு உயிர் தந்தது
உள்ளதிருக்கும் உயிர் தந்தது
உன்னை என்னுயிராக தந்தது
ஊரெல்லாம் கொண்டாடினேன்
உன் அன்பை மட்டும் நாடினேன்
உள்ளமெலாம் திண்டாடிடவே
உன்னை மட்டும் தேடினேன்
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....)
மொழிகளும் முழித்திடுதே உன்
விழிகள் கண்டால் வியப்பில்
மெல்லடி பதிக்கும் நீயோ
புற்களின் புன்னகைக்கு பாடும்
மெல்லிசை ராகமோ
சொல்லிடும் சொற்கள் யாவும்
சொல்லிடுதே தினம் நூறு
சொர்க்க கானங்கள் ...
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
கதைகள் சொல்வார் ஆயிரம் உன்
கண்கள் சொல்வதோ இன்னும்
கதைகள் எத்தனை ஆயிரமோ ?
கற்றிட காற்றும் புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும்
கரை தொடும் நுரைகள் போலவே
என் மனதையும் தொட்டு போகும்
காதல் அலைகள் தான் எத்தனையோ !
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
வேண்டும் போதெல்லாம் வேண்டினேன்
வேண்டும் நீ மட்டுமே என்று
வேதனை போதெல்லாம் உன்
சாதனையோ இந்த காதல் போதனை
வேள்விதீ வெந்திடவே ஓதிடும்
வேதங்கள் எனவே காதல் வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....
உறவுகளுக்கு உயிர் தந்தது
உணர்வுகளுக்கு உயிர் தந்தது
உள்ளதிருக்கும் உயிர் தந்தது
உன்னை என்னுயிராக தந்தது
ஊரெல்லாம் கொண்டாடினேன்
உன் அன்பை மட்டும் நாடினேன்
உள்ளமெலாம் திண்டாடிடவே
உன்னை மட்டும் தேடினேன்
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே ....)
மொழிகளும் முழித்திடுதே உன்
விழிகள் கண்டால் வியப்பில்
மெல்லடி பதிக்கும் நீயோ
புற்களின் புன்னகைக்கு பாடும்
மெல்லிசை ராகமோ
சொல்லிடும் சொற்கள் யாவும்
சொல்லிடுதே தினம் நூறு
சொர்க்க கானங்கள் ...
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
கதைகள் சொல்வார் ஆயிரம் உன்
கண்கள் சொல்வதோ இன்னும்
கதைகள் எத்தனை ஆயிரமோ ?
கற்றிட காற்றும் புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும்
கரை தொடும் நுரைகள் போலவே
என் மனதையும் தொட்டு போகும்
காதல் அலைகள் தான் எத்தனையோ !
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
வேண்டும் போதெல்லாம் வேண்டினேன்
வேண்டும் நீ மட்டுமே என்று
வேதனை போதெல்லாம் உன்
சாதனையோ இந்த காதல் போதனை
வேள்விதீ வெந்திடவே ஓதிடும்
வேதங்கள் எனவே காதல் வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....
(உணர்ந்தேன் காதலை உன்னாலே
மறந்தேன் கனவை உன்னாலே .... )
Last edited by பூவன் on Sun Jun 16, 2013 9:28 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
யினியவன் wrote:காப்புரிமை வாங்கலேன்னா கையில் காப்பு மாட்டி ஆப்புதான் அப்பு
அவரு காப்பு பற்றி பேசுகிறார் நீங்களோ எனக்கு ஆப்பு பற்றி பேசுகிறீர்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
ராஜு சரவணன் wrote:காதலை இந்த அளவிற்கு உங்களுக்கு உணர்தியது யார் பாஸ்
பூவன் திரைபாடல் எழுதுவது வரவேற்கத்தக்கது.
எனது விருப்பம்
நண்பரே இதான் திரைபடபாடலா ?
காதலை இந்த அளவுக்கு உணர்த்தியது காதல் தான் வேறு என்ன ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
படித்த நாங்களும் காதலை பற்றி உணர்ந்தோம்.!
சூப்பர் பூவன்.!
சூப்பர் பூவன்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
அருண் wrote:படித்த நாங்களும் காதலை பற்றி உணர்ந்தோம்.!
சூப்பர் பூவன்.!
நன்றி அருண் ...
கவிஞர் கே இனியவன் on Sun Jun 16, 2013 6:27 pm அருமை .அழகு ........ wrote:
நன்றி இனியவன் அவர்களே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அறிந்தேன் உணர்ந்தேன்....
» உன்னாலே... உன்னாலே... (வாசன்)
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» உணர்ந்தேன்..
» உன்னால் உணர்ந்தேன் ....
» உன்னாலே... உன்னாலே... (வாசன்)
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» உணர்ந்தேன்..
» உன்னால் உணர்ந்தேன் ....
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|