ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

+4
யினியவன்
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 11:09 am

First topic message reminder :

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 1000525_507550435984725_1061416942_n

உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....

உறவுகளுக்கு  உயிர் தந்தது  
உணர்வுகளுக்கு உயிர்  தந்தது 
உள்ளதிருக்கும்  உயிர் தந்தது  
உன்னை  என்னுயிராக தந்தது  
ஊரெல்லாம் கொண்டாடினேன் 
உன்  அன்பை  மட்டும்  நாடினேன் 
உள்ளமெலாம் திண்டாடிடவே 
உன்னை  மட்டும்  தேடினேன்  


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....)

மொழிகளும் முழித்திடுதே உன்  
விழிகள்  கண்டால்  வியப்பில்  
மெல்லடி பதிக்கும் நீயோ 
புற்களின் புன்னகைக்கு பாடும் 
மெல்லிசை  ராகமோ 
சொல்லிடும்  சொற்கள் யாவும் 
சொல்லிடுதே  தினம்  நூறு 
சொர்க்க கானங்கள்  ...


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )


கதைகள் சொல்வார்  ஆயிரம்  உன்  
கண்கள் சொல்வதோ இன்னும் 
கதைகள்  எத்தனை  ஆயிரமோ  ?
கற்றிட காற்றும்  புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும் 
கரை  தொடும்  நுரைகள்  போலவே 
என் மனதையும்  தொட்டு போகும்
காதல்  அலைகள்  தான் எத்தனையோ  !


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )

வேண்டும் போதெல்லாம்  வேண்டினேன்  
வேண்டும் நீ மட்டுமே என்று  
வேதனை போதெல்லாம்  உன்  
சாதனையோ இந்த  காதல் போதனை  
வேள்விதீ வெந்திடவே  ஓதிடும் 
வேதங்கள் எனவே  காதல்  வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... ) 


Last edited by பூவன் on Sun Jun 16, 2013 9:28 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:26 pm

யினியவன் wrote:
பூவன் wrote:தாவணி  கூட காவல் வரும்  பரவாயில்லையா
அந்த ஆவலை என்ன பன்றது?
அந்த ஆவலுக்கு அவுல் வாங்கி கொடுங்க ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by யினியவன் Sat Jun 15, 2013 2:28 pm

பூவன் wrote:அந்த  ஆவலுக்கு  அவுல் வாங்கி கொடுங்க  ...
செவுளு பிஞ்சிட்டா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:30 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அந்த  ஆவலுக்கு  அவுல் வாங்கி கொடுங்க  ...
செவுளு பிஞ்சிட்டா?

பிகிளு ஊத ஊர்வலம் போக வேண்டியது தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 2:45 pm

தாவணி பற்றி டிஸ்கஸ் நடக்குதுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:53 pm

ஜாஹீதாபானு wrote:தாவணி பற்றி டிஸ்கஸ்  நடக்குதுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

ஆமாம் ஆமாம் ஆவணி பற்றி டிஸ்கஸ் ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sun Jun 16, 2013 9:18 am

MADHUMITHA wrote:நீங்க ஏதும் பண்ண வேண்டாம் அவங்களே பண்ணுவாங்க..........

(ஏற்கனவே புழல இருக்குறவங்களுக்கு என்ன தண்டனை)

அதுவே பெரிய தண்டனை இன்னும் வேற தண்டனை வேணுமா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by சிவா Sun Jun 16, 2013 9:27 am



உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sun Jun 16, 2013 9:30 am


நன்றி அண்ணா இனி நான் படம் போடுவது இல்லை , என்னை விட நல்ல படங்கள் நீங்கள் தருகிறீர்கள் ..
அதனால் அப்புறம் தான் படம் இணைக்கணும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ராஜு சரவணன் Sun Jun 16, 2013 10:03 am

காதலை இந்த அளவிற்கு உங்களுக்கு உணர்தியது யார் பாஸ் புன்னகை

பூவன் திரைபாடல் எழுதுவது வரவேற்கத்தக்கது.

எனது விருப்பம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by சிவா Sun Jun 16, 2013 10:05 am

பூவன் wrote:

நன்றி  அண்ணா  இனி நான்  படம் போடுவது இல்லை  , என்னை  விட நல்ல படங்கள் நீங்கள்  தருகிறீர்கள் ..
அதனால்  அப்புறம்  தான்  படம் இணைக்கணும்

உங்கள் கவிதைகளை முகநூலில் பதிவிடுவதற்காக நான் இணைக்கும் படங்கள் இவை!

ஈகரை முகநூலில் காப்புரிமை பெற்று இப்படங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்! சிரி


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 3 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum