ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

+4
யினியவன்
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 11:09 am

First topic message reminder :

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 1000525_507550435984725_1061416942_n

உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....

உறவுகளுக்கு  உயிர் தந்தது  
உணர்வுகளுக்கு உயிர்  தந்தது 
உள்ளதிருக்கும்  உயிர் தந்தது  
உன்னை  என்னுயிராக தந்தது  
ஊரெல்லாம் கொண்டாடினேன் 
உன்  அன்பை  மட்டும்  நாடினேன் 
உள்ளமெலாம் திண்டாடிடவே 
உன்னை  மட்டும்  தேடினேன்  


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....)

மொழிகளும் முழித்திடுதே உன்  
விழிகள்  கண்டால்  வியப்பில்  
மெல்லடி பதிக்கும் நீயோ 
புற்களின் புன்னகைக்கு பாடும் 
மெல்லிசை  ராகமோ 
சொல்லிடும்  சொற்கள் யாவும் 
சொல்லிடுதே  தினம்  நூறு 
சொர்க்க கானங்கள்  ...


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )


கதைகள் சொல்வார்  ஆயிரம்  உன்  
கண்கள் சொல்வதோ இன்னும் 
கதைகள்  எத்தனை  ஆயிரமோ  ?
கற்றிட காற்றும்  புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும் 
கரை  தொடும்  நுரைகள்  போலவே 
என் மனதையும்  தொட்டு போகும்
காதல்  அலைகள்  தான் எத்தனையோ  !


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )

வேண்டும் போதெல்லாம்  வேண்டினேன்  
வேண்டும் நீ மட்டுமே என்று  
வேதனை போதெல்லாம்  உன்  
சாதனையோ இந்த  காதல் போதனை  
வேள்விதீ வெந்திடவே  ஓதிடும் 
வேதங்கள் எனவே  காதல்  வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... ) 


Last edited by பூவன் on Sun Jun 16, 2013 9:28 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 1:58 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:மிக்க நன்றி அப்படின  ஒரு  இசை அமைத்து தாருங்கள்

இருங்க நம்ம  ரா.ரா கிட்ட டிஸ்கஸ்  பண்ணீட்டு சொல்றேன்

அவரு பாவம்  விட்டுடுங்க  , ஜாலி ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

அப்ப சான்ஸ் வேணாமா?

சான்ஸ் எல்லாம் வேண்டாம் பாடலை பாடி இசை அமைத்து மட்டும் கொடுங்கள் என்ன கொடுமையா இருக்கு பார்க்கலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by யினியவன் Sat Jun 15, 2013 2:02 pm

ஆடிப் போயிடுவோம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:08 pm

யினியவன் wrote:ஆடிப் போயிடுவோம்ல

ஆடி போனால் என்ன
ஆவணி வரும் இல்ல ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 2:12 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:மிக்க நன்றி அப்படின  ஒரு  இசை அமைத்து தாருங்கள்

இருங்க நம்ம  ரா.ரா கிட்ட டிஸ்கஸ்  பண்ணீட்டு சொல்றேன்

அவரு பாவம்  விட்டுடுங்க  , ஜாலி ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

அப்ப சான்ஸ் வேணாமா?

சான்ஸ்  எல்லாம் வேண்டாம்  பாடலை  பாடி  இசை அமைத்து  மட்டும்  கொடுங்கள் என்ன  கொடுமையா  இருக்கு  பார்க்கலாம்

கோபம் கோபம் கோபம் கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by மதுமிதா Sat Jun 15, 2013 2:15 pm

இந்த ரியாக்சன் நீங்க இசை அமைத்து குடுத்ததும் பூவன் அண்ணா அல்லது நாங்க தரனும்


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Mஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Aஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Dஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Hஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 U



உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by யினியவன் Sat Jun 15, 2013 2:19 pm

பூவன் wrote:
ஆடி போனால் என்ன  
ஆவணி வரும்  இல்ல ?
தாவணி வருமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:19 pm

MADHUMITHA wrote:இந்த  ரியாக்சன்   நீங்க  இசை  அமைத்து குடுத்ததும் பூவன் அண்ணா அல்லது நாங்க தரனும்

எப்படி  ரியாக்சன் நடனம் நடனம் நடனம் நடனம் இப்படியா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 2:20 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
ஆடி போனால் என்ன  
ஆவணி வரும்  இல்ல ?
தாவணி வருமா?

தாவணி கூட காவல் வரும் பரவாயில்லையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by யினியவன் Sat Jun 15, 2013 2:23 pm

பூவன் wrote:தாவணி  கூட காவல் வரும்  பரவாயில்லையா
அந்த ஆவலை என்ன பன்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by மதுமிதா Sat Jun 15, 2013 2:25 pm

நீங்க ஏதும் பண்ண வேண்டாம் அவங்களே பண்ணுவாங்க..........

(ஏற்கனவே புழல இருக்குறவங்களுக்கு என்ன தண்டனை)


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Mஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Aஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Dஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Hஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 U



உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... - Page 2 Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum