ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

+4
யினியவன்
மதுமிதா
ஜாஹீதாபானு
பூவன்
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 11:09 am

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... 1000525_507550435984725_1061416942_n

உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....

உறவுகளுக்கு  உயிர் தந்தது  
உணர்வுகளுக்கு உயிர்  தந்தது 
உள்ளதிருக்கும்  உயிர் தந்தது  
உன்னை  என்னுயிராக தந்தது  
ஊரெல்லாம் கொண்டாடினேன் 
உன்  அன்பை  மட்டும்  நாடினேன் 
உள்ளமெலாம் திண்டாடிடவே 
உன்னை  மட்டும்  தேடினேன்  


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  ....)

மொழிகளும் முழித்திடுதே உன்  
விழிகள்  கண்டால்  வியப்பில்  
மெல்லடி பதிக்கும் நீயோ 
புற்களின் புன்னகைக்கு பாடும் 
மெல்லிசை  ராகமோ 
சொல்லிடும்  சொற்கள் யாவும் 
சொல்லிடுதே  தினம்  நூறு 
சொர்க்க கானங்கள்  ...


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )


கதைகள் சொல்வார்  ஆயிரம்  உன்  
கண்கள் சொல்வதோ இன்னும் 
கதைகள்  எத்தனை  ஆயிரமோ  ?
கற்றிட காற்றும்  புயல் என வீசியே
கடற்கரை மணலில் பாடிடும் 
கரை  தொடும்  நுரைகள்  போலவே 
என் மனதையும்  தொட்டு போகும்
காதல்  அலைகள்  தான் எத்தனையோ  !


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... )

வேண்டும் போதெல்லாம்  வேண்டினேன்  
வேண்டும் நீ மட்டுமே என்று  
வேதனை போதெல்லாம்  உன்  
சாதனையோ இந்த  காதல் போதனை  
வேள்விதீ வெந்திடவே  ஓதிடும் 
வேதங்கள் எனவே  காதல்  வேள்வியில்
வெந்திடும் வேதனையோ ....


(உணர்ந்தேன் காதலை உன்னாலே  
மறந்தேன் கனவை  உன்னாலே  .... ) 


Last edited by பூவன் on Sun Jun 16, 2013 9:28 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 12:25 pm

சினிமா பாட்டு போல இருக்கு அருமை பூவன்அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 1:03 pm

மிக்க நன்றி அப்படின ஒரு இசை அமைத்து தாருங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by மதுமிதா Sat Jun 15, 2013 1:09 pm

அருமை அண்ணா புக் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா?


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Mஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Aஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Dஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Hஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... U



உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by யினியவன் Sat Jun 15, 2013 1:18 pm

MADHUMITHA wrote:அருமை அண்ணா புக் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா?
புக் வெளியிட்டா நியூசென்ஸ் கேஸ்ல புக் பண்ணிடுவேன்னு மிரட்டினாங்களாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by மதுமிதா Sat Jun 15, 2013 1:24 pm

ஒ ஒ ஒ


உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Mஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Aஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Dஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Hஉணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... U



உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 1:42 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:அருமை அண்ணா புக் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா?
புக் வெளியிட்டா நியூசென்ஸ் கேஸ்ல புக் பண்ணிடுவேன்னு மிரட்டினாங்களாம்
ஆமாம் வாங்கிய புத்தகம் எல்லாம் வெளிய தான் விட்டுள்ளேன் கடனுக்கு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 1:50 pm

பூவன் wrote:மிக்க நன்றி அப்படின  ஒரு  இசை அமைத்து தாருங்கள்

இருங்க நம்ம ரா.ரா கிட்ட டிஸ்கஸ் பண்ணீட்டு சொல்றேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by பூவன் Sat Jun 15, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:மிக்க நன்றி அப்படின  ஒரு  இசை அமைத்து தாருங்கள்

இருங்க நம்ம  ரா.ரா கிட்ட டிஸ்கஸ்  பண்ணீட்டு சொல்றேன்

அவரு பாவம் விட்டுடுங்க , ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 1:54 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:மிக்க நன்றி அப்படின  ஒரு  இசை அமைத்து தாருங்கள்

இருங்க நம்ம  ரா.ரா கிட்ட டிஸ்கஸ்  பண்ணீட்டு சொல்றேன்

அவரு பாவம்  விட்டுடுங்க  , ஜாலி ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

அப்ப சான்ஸ் வேணாமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்தேன் காதலை உன்னாலே  ..... Empty Re: உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum