புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
115 Posts - 42%
heezulia
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
7 Posts - 3%
sugumaran
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10குழந்தைகளை நினையுங்கள்! Poll_m10குழந்தைகளை நினையுங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை நினையுங்கள்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 8:07 am

குழந்தைகளை நினையுங்கள்! 64er

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுகிறார், அவர் ஒரு சங்கிலிப் புகைப்பாளர், அவருக்கு வாயிலிருந்து பொய் வராத நேரங்களில் எல்லாம் புகை வரும் என்பதாகப் பல்வேறு கதைகளை விளையாட்டாய் நம்மத்தியில் புகைப்பிடிப்பவர்களைப் பார்த்துச் சொல்லிக்கொள்கிறோம். புகைப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு விளையாட்டாய் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷய மல்ல.

புகைப்பிடித்தல் என்பது பிடிக்கின்றவர்களை மட்டுமே பாதிக்கின்ற விஷயமும் அல்ல. அது காற்றாலும் பரவி நம்மைத் தாக்குகிற நஞ்சு. தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகள் எந்த சப்தமும் இல்லாமல் அப்படியே செத்துப்போகின்றன. இறந்த குழந்தைகளை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இறந்ததற்கான காரணத்தை யாராலுமே கண்டறிய முடியவில்லை. அக்குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தன.

2006 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ கழகம் ஒரு ஆய்வறிக்கையை இதுகுறித்து வெளியிட்டது. இப்படிப்பட்ட திடீர் மரணங்களை SIDS என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அதாவது Sudden Infant Death Syndrome. இந்த சிட்ஸால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துபோகிறார்கள் என்று கண்டது.

நம்முடைய புகைப்பிடிக்கும் பழக்கம் Passive Smoking-ன் பின்விளைவுகளில் ஒன்றுதான் இந்த SIDS. இதனால் குழந்தைகளையும் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் புகை பிடிப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது அஸ்மா மற்றும் நுரையீரல் தொடர்பான சுவாசக்கோளாறுகள், நுரையீரலில் தொற்று நோய். ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் யாரோ புகைபிடிப்பதால் சுவாசக்கோளாறுகளுக்கு உள் ளாகின்றனர். தங்களுடைய வாழ்நாள் முழுக்க நிம்மதியாக மூச்சு கூட விடமுடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வாமை நோயாலும், மூளை வளர்ச்சியின்மை, கற்றல் குறைபாடு, கேட்கும் திறனில் குறைபாடு என இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா? நான் ஒருவன் புகைபிடிப்ப தாலே இப்படியெல்லாம் நடந்துவிடுமா? நான் ஒருவன் புகை பிடிப்பதை விட்டுவிட்டால் எல்லாமே மாறிவிடுமா? என்கிற கேள் விகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையான எல்லாருக்குமே எழ லாம்! (இதுவும் கூட நாம் கேட்கிற நம்முடைய மூளை உருவாக் கும் கேள்வி அல்லவாம்... நம்முடைய யுனனiஉவழைn கேட்கிற கேள்வி என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

மாற்றம் ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தொடங்க வேண் டும். இலட்சம் பேர் புகைபிடிப்பதால் ஒரே ஒரு குழந்தை பாதிக் கப்பட்டாலும், ஒரே ஒரு குழந்தைக்கு நுரையீரல் பழுதடைந்தா லும் கூட பாதிப்புதானே! அந்தக் குழந்தை நமது குழந்தையாக வும் இருக்கலாம். அது சிட்ஸ் பாதிப்பினால் துர் மரணம் அடைய நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு?

கர்ப்பிணிப் பெண்கள் இந்த Pயளளiஎந ளுஅழமiபெ ஆல் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சமீபத்திய ஆய்வு சொல் கிறது. கருவில் இருக்கிற குழந்தை எடை குறைவான, உடல் குறைபாட்டோடு, சுவாசக் கோளாறுகளோடு பிறக்க நேரிடும் என்கிறது அந்த ஆய்வு. பிறக்காத குழந்தையின் உடலிலும் நஞ் சைக் கலக்கவல்லது இந்த புகைப்பழக்கம். நீங்கள் புகைபிடிப்ப வராக இருந்தால் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும். உங் களுடைய உடல்நிலையைப் பற்றி உங்களுக்குக் கவலையில் லாமல் இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டேயாக வேண்டும். அடுத்த முறை புகைக்கும் போது தயவுசெய்து உங்கள் குழந்தைகளை ஒருமுறை நினைவில் கொண்டாலே போதுமானது.

நன்றி தினமுரசு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 16, 2013 5:31 pm

படிக்கும்போது பீலிங்க்சா வருது
புகைக்கும்போது பீலிங்க்சு புகையா போயிடுது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக