ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி சிலவரிகள்

+12
ஹர்ஷித்
Aathira
T.N.Balasubramanian
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
கரூர் கவியன்பன்
பூவன்
ராஜு சரவணன்
சிவா
யினியவன்
அகல்
கவிஞர் கே இனியவன்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty என்னை பற்றி சிலவரிகள்

Post by கவிஞர் கே இனியவன் Fri Jun 14, 2013 8:50 pm

அன்பு உள்ளங்களுக்கு கே இனியவனின் மனமார்ந்த வணக்கங்கள் ....
நான் இலங்கையில் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணம் என்னும் புண்ணிய பூமியை
பிறப்பிடமாக கொண்டவன் .எனது இயற்கை பெயர் குமாரசாமி .உதயகுமாரன் ...
ஒரு முகாமைத்துவ பட்டதாரி மேலும் பல ...
யான் ..30 வது வருடத்தை நோக்கி +2 க்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர் அரச துறையில் மற்றும் தனியார் துறையிலும் கற்பித்துவருகிறேன் ....கவிதையில் ஆர்வமிருந்ததால் எழுதுகிறேன் ...இந்தியா பிரபல தளங்க்கள்
5க்கும் மேல் கவிதை எழுதுகிறேன் ..அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது நாகரீகமல்ல ...
என்னால் அறிமுகப்படுத்திய சில கவிதைகள் 1) காணாகவிதை 2) தகவலும் கவிதையும் 3) கடுகுக்கவிதை மற்றும்
கடுகு கதை ...இப்படி பல இன்றுவறை 2000 சொந்த கவிதை எழுதியுள்ளேன் ..

நான் பிறந்த மண்ணுக்கு ஏற்ற கவிதையை எனது சூழல் எழுத தடுக்கிறது .....இப்படியே சொன்னால் அதிகம் வந்துவிடும் முடிக்கிறேன் ....நன்றி வணக்கம் ...ஈகரை குடும்பத்துடன் இணைவதில் பெருமகிழ்சி அடைகிறேன் ..
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by அகல் Fri Jun 14, 2013 9:07 pm

வாருங்கள் கவிஞரே... ஈழத்தில் இருந்து இன்னொரு உறைவை இணைத்துக்கொள்வதில் ஈகரைக் குடும்பம் பெரும் மகிழ்ச்சி அடையும்... ஈகரையின் சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...


எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]

எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by யினியவன் Fri Jun 14, 2013 9:09 pm

வருக வருக கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல்
அனைத்தையும் பகிருங்கள் எங்களுடன் இனியவன் - வரவேற்கிறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by சிவா Fri Jun 14, 2013 9:20 pm

அன்பு வரவேற்புக்கள் கவிஞர் இனியவன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:21 pm

வாருங்கள் இனியவரே நேற்று கூட ஒரு வலைத்தளத்தில் உங்கள் கவிதைகளை பார்தேன். உங்கள் பனி சிறக்க வாழ்துகள்.

ஈகரையில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by யினியவன் Fri Jun 14, 2013 9:23 pm

ராஜு சரவணன் wrote:வாருங்கள் இனியவரே நேற்று கூட ஒரு வலைத்தளத்தில் உங்கள் கவிதைகளை பார்தேன். உங்கள் பனி சிறக்க வாழ்துகள்.

ஈகரையில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி புன்னகை
அலுவலக வேலயைத் தவிர எல்லாம் நேரத்துக்கு நடக்கும் - அருள் ஆனந்தன்ட்ட பேசிட வேண்டியதுதான். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by கவிஞர் கே இனியவன் Fri Jun 14, 2013 9:26 pm

நன்றி இங்குள்ள பதிவுகள் பற்றி முதலில் நான் அறிய வேண்டியுள்ளது ...
அதன் பின் தொடர்ச்சியாக வருவேன் ...நன்றி சரவணன் ..அவர்களே...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by கவிஞர் கே இனியவன் Fri Jun 14, 2013 9:28 pm

நன்றி நிறுவனர் அவர்களே...அன்புக்கு ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by பூவன் Fri Jun 14, 2013 9:52 pm

வருக இனியவர் அவர்களே :நல்வரவு: ,உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by கரூர் கவியன்பன் Fri Jun 14, 2013 10:45 pm

தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி எங்களுக்கு.தங்கள் வரவு நல்வரவாகட்டும்..........:வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என்னை பற்றி சிலவரிகள்  Empty Re: என்னை பற்றி சிலவரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum