ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு  Poll_c10கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு  Poll_m10கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

2 posters

Go down

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு  Empty கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Post by டார்வின் Fri Jun 14, 2013 7:27 pm

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதியில் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சில சமயங்களில் லேசான மழையாகவும், சில சமயங்களில் கனத்த மழையாகவும் பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று பெய்த மழையால் கோவையாறு பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெயன் என்பவர் வீட்டிலிருந்த அவரது மகன் பிரதாபன் காயமடைந்துள்ளனர். இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 30-க்கு தேதிக்கு முன்னர் வரை வறண்டு கிடந்த பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணையில் தற்போது பெய்துவரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் இன்றைய நீர் இருப்பின் அளவு 18.45 கன அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 48 கன அடியாகும். விநாடிக்கு 601 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதைப்போல பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 கன அடி. தற்போதைய நீர் இருப்பின் அளவு 37.75 கன அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 777 கடி அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

புதிய தலைமுறை,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு  Empty Re: கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Post by SajeevJino Fri Jun 14, 2013 8:23 pm

ஆமாம் ..இங்கே 10 நிமிடத்துக்கு ஒரு முறை மழை விட்டு விட்டு பொழிகிறது ..ஆனால் அவர்கள் சொல்வது போல் அவ்வளவு பெரிதாக இல்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum