புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட உத்தரவு
Page 1 of 1 •
விழுப்புரம் :அரசு அங்கீகாரம் பெறாத 41 பள்ளிகளை மூட உத்தரவு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்தவொரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும் முதன்மை கல்வி அதிகாரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது.
தற்போது விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களில் நமது மாவட்டத்தில் 41 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு முதல் பல விவரங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் எந்தவொரு பதிலும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. அரசு அங்கீகாரம் பெறாமல் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் மழலையர் மற்றும் 41 தொடக்க பள்ளிகள் கண்டறியப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது’’என்று கூறியுள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் : 32 பள்ளிகளை மூட உத்தரவு
கரூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 32 பள்ளிகளை மூட மாவட்ட கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் உத்தரவை அடுத்து பள்ளிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் : 9 பள்ளிகளை மூட உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த 9 பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத மழலையர் தொடக்கப்பள்ளிகளை மூட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவாரூர் தேரடியில் உள்ள ஆ.வெ.மரியா தொடக்கப்பள்ளி உட்பட 9 பள்ளிகள் செயல்பட தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்தான 19 தனியார் பள்ளிகள்
போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி. விளையாட்டு மைதானம் மற்றும் உரிய சான்றுகள் இல்லாமல் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட 19 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் கண்டறியப்பட்டு அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை 044-27661030 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் பெயர் விவரம் வருமாறு:-
1. சித்தார்தா அத்திமாஞ்சேரிப்பேட்டை - கொடிவலசா.
2. ஸ்ரீபாலாஜி வித்யாலயா மந்தீர் - நசரேத்பேட்டை.
3. ஜெய்மாருதி - திருப்பாச்சூர்.
4. வெங்கடேஸ்வரா - திருத்தணி.
5. எக்ஸ்சர்வீஸ்மேன் - பட்டாபிராம்.
6. ஜீடு இங்கிலீஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - ஆலத்தூர்.
7. ஸ்ரீதேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - திருவேற்காடு.
8. ஸ்ரீசரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - போரூர்.
9. ஸ்ரீஅம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - பாடி.
10. ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - மேனாம்பேடு.
11. ஸ்ரீமகாலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - திருவேற்காடு.
12. அன்னை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - கலெக்டர்நகர்.
13. கிரேஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - போரூர்.
14. சில்ரன் கார்டன் - மணலி.
15. ஆ.வே.மரியா -மாதவரம்.
16. விவேகனந்தா மழலை யர் மற்றும் தொடக்கப்பள்ளி - புழல்.
17. சில்ரன்ஸ் கிங்டம் - மாத்தூர்.
18. அன்னை தெரசா - பெருமாள்பட்டு.
19. ராஜா மகேஸ்வரி - திரூர்.

- Sponsored content
Similar topics
» கொரோனா பீதி: மார்ச்-31 வரை டில்லி பள்ளிகளை மூட உத்தரவு
» தமிழகம் முழுவதும் 2500 பள்ளிகளை இடிக்க உத்தரவு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
» அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1