புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
Page 1 of 1 •
சூதாட்டத் தரகர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்னபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சாந்திலியா ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மே 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸ் பின்னர் யோசித்து மகாராஷ்டிரா நிறுவனமாக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (MCOCA) கீழும் வழக்கு பதிவு செய்தது.
சபரிமலையை நோக்கி பிஎம்டபிள்யூவில் ஸ்ரீசாந்த்
ஆனால், MCOCA-வின் கீழான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்வதற்கு போதுமான ஆதாரங்களை போலீஸ் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி கடந்த திங்கள் கிழமை (ஜூன் 11-ம் தேதி) நீதிமன்றம் ஸ்ரீசாந்தையும், அங்கித் சவானையும் பெயிலில் விடுவித்திருக்கிறது.
அஜித் சாந்திலியா மற்றும் ரமேஷ் வியாஸ், அஷ்வனி அகர்வால், தீபக் குமார், சுனில் பாட்டியா ஆகிய புக்கிகள் (சூதாட்டத் தரகர்கள்) மற்றும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவ் ஆகியோரின் பெயில் மனு மீதான விசாரணை ஜூன் 17-க்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் வியாஸ் தென் இந்தியா முழுவதற்குமான சூதாட்டங்களுக்கும் அஷ்வனி அகர்வால் வட இந்தியாவுக்கும், தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோர் சார்பாக பொறுப்பாக இருந்தார்கள் என்றும் அஜித் சாந்திலியா, தாவூத் இப்ராஹிம் குழு நடத்தும் சூதாட்ட வளையத்தில் முக்கிய புள்ளி என்றும் கூறி டெல்லி போலீஸ் அவர்களது பெயில் மனுவை எதிர்க்கிறது.
சென்னையில் 3-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் அகர்வால் என்ற ஹோட்டல் முதலாளியும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் சென்ற வாரம் புதன் கிழமை பிணையில் விடப்பட்டார். அவர் பிணை கொடுக்கக் கூடாத குற்றம் செய்தார் என்பதை சுட்டிக் காட்டும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்குவதாக நீதிபதி கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனும், அவரது சூதாட்ட நண்பரான நடிகர் விண்டுவும் கூட பிணையில் வெளியே வந்துவிட்டார்கள்.
இதற்கிடையில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தன் டெல்லியிலிருந்து சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பினார். திரிப்புணித்துராவில் உள்ள விஷ்ணு கோவிலில் கதலி வாழை துலாபாரம் வழங்கினார். 85 கிலோ கதலிப் பழங்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் திகார் சிறையில் இளைத்துப் போன ஸ்ரீசாந்த் 83 கிலோதான் இருந்திருக்கிறார். 2 கிலோ இளைத்தது குறித்து உற்றாரும் உறவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
எடைக்கு எடை கதலி வாழை
அதைத் தொடர்ந்து மச்சான் திப்புசாந்த், அப்பா சாந்தகுமாரன், மாமா மது பாலகிருஷ்ணன், நண்பர் கோபகுமார் ஆகியோருடன் தனது பிஎம்டபிள்யூ காரில் சபரிமலைக்குப் போயிருக்கிறார் ஸ்ரீசாந்த். கடைசி 5 கிலோமீட்டர் தூரத்தை கொட்டும் மழையில் நடந்து கடந்த அவர் சனிக்கிழமை காலையில் கோயிலில் பிரார்த்தனை செலுத்தியிருக்கிறார். மாலையில் கோயில் வளாகத்தைச் சுற்றி சயன பிரதிட்சணம் (அங்க பிரதிட்சணம்) செய்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் ஏதோ சிறு தவறுகள் செய்திருக்கலாம் என்றும் தான் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்படவில்லை என்றும் அய்யப்பன் அருளால் மீண்டும் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எமது ஐபிஎல் தொடர் கட்டுரையின் இறுதியிலேயே இந்தக் ‘குற்றவாளிகளை’ சட்டப்படியே தண்டிக்க முடியாது என்றும் ஐபிஎல்லின் ஊழலையும், சூதாட்டத்தையும் யாரும் தடுக்க முடியாது, அவை கிரிக்கெட் விளையாட்டின் அங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அனைவரும் பிணையில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.
அதனால், ஆண்டவன் நல்லாசிகளுடன் ஐபிஎல் பருவம் 7 நிச்சயம் தொடரும் என்று ரசிகர்களும் நிம்மதி அடையலாம்.
நன்றி வினவு.காம்
(செய்தியில் சர்ச்சைக்குரிய சில வரிகள் நீக்கப்பட்டன - admin)
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நாம் தவறு செய்யும்போது கடவுள் இல்லை என்பதை மனதளவில் உறுதி செய்துகொண்டு தான் தவறு செய்கிறோம். மாறியவுடன் கடவுள் இருக்கிறார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். இரண்டுமே ஒரு மனிதனின் இரு நிலைப்பட்ட நம்பிக்கைகளே. இதில் கடவுள் என்ன செய்வார். மனம்போல் வாழ்வு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மருத்துவ மாணவனை துண்டு துண்டாக வெட்டியவர் பாதிரியார் வேஷமிட்டு தூக்கிலிருந்து தப்பித்தார், அப்பாவி மனிதர்களை கொள்பவர்கள் இறைவனின் திருநாமத்தில் அதை செய்கின்றனர். ஆக இறைவனை குற்றத்துக்கு துணையாய் சேர்க்கும் வழக்கம் எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் பழகிவிட்டது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சரியாக சொல்லியுள்ளீர்கள் சதாசிவம்சதாசிவம் wrote:மருத்துவ மாணவனை துண்டு துண்டாக வெட்டியவர் பாதிரியார் வேஷமிட்டு தூக்கிலிருந்து தப்பித்தார், அப்பாவி மனிதர்களை கொள்பவர்கள் இறைவனின் திருநாமத்தில் அதை செய்கின்றனர். ஆக இறைவனை குற்றத்துக்கு துணையாய் சேர்க்கும் வழக்கம் எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் பழகிவிட்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1