ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

+4
சரவணன்
யினியவன்
தர்மா
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by சிவா Fri Jun 14, 2013 4:58 pm

சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியர்கள், தமிழர்கள் ஏராளமாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருவதை அறிவோம். மிகவும் சிரமப்பட்டு இந்தியப் பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்களை நேரடியாகவோ, ஏஜண்டுகள் மூலமாகவோ கொடுத்து விசா பெற்று இவர்கள் இந்நாடுகளுக்கு வந்து மிகவும் சிரமமான சூழலில் கடும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

‘காதிம்', ‘சூன்' என இரு வகை விசாக்களில் இங்குள்ளவர்கள் அங்கு வேலைக்குச் செல்கின்றனர். முன்னது வீட்டு வேலைக்கான விசா. மற்றது நிறுவனங்களில் வேலைக்கான விசா. இப்படி வரக் கூடியவர்கள் தாங்கள் எந்த அரபியிடம் வீட்டு வேலை அல்லது டிரைவர் முதலான பணிகளுக்கென விசா பெற்று வந்துள்ளனரோ அந்த அரபியிடம் வேலை இல்லாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரிடம் அனுமதி (‘தனாசில்') பெற்று வேறு அரபி, அல்லது நிறுவனங்களில் வேலை செய்வதுண்டு. அதேபோல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள், அந்நிறுவனத்திடம் தனாசில் (அனுமதி) பெற்று வெளியே வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் முறைப்படி ‘ஸ்பான்சர்ஷிப்' பெற வேண்டும். அவ்வாறு ஸ்பான்சர்ஷிப் பெறாமல் வேறு நிறுவனங்களிலும் பலர் வேலை செய்வதுண்டு. அதேபோல வேலை அனுமதி பெற்று வந்து வேலை செய்து கொண்டிருப்போரின் மனைவிமார் முறையான வேலை அனுமதியின்றி நிறுவனங்களில் வேலை செய்வதும் உண்டு. இப்படி வேலை செய்வதை அந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்றபோதிலும் இவர்கள் முறையான விசாக்களுடன் இந்நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்கள் முன் சவூதி அரேபிய அரசு சட்டம் ஒன்றை இயற்றி (‘நிதாகத்' சட்டம்) இத்தகையோரை வெளியேற்றத் தொடங்கியது. இந்திய அரசு தலையீட்டால் இத்தகையோர் பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டனர்.

கடந்த பத்து நாட்களாக குவைத் அரசு இத்தகைய சட்டம் எதையும் இயற்றாமலேயே அதே நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் இப்படி காதிம் மற்றும் சூன் விசாக்களில் உள்ளவர்களைப் பிடித்து வெளியேற்றி வருகிறது. சாலைகளில், பணியிடங்களில், பொது இடங்களில் சோதனையிட்டு, இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களது வீடு மற்றும் உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் அணிந்துள்ள ஆடையுடன் மும்பைக்கு இவர்கள் அனுப்பப்படுகின்றனர்.

உரிய பயண ஆவணங்களின்றி மும்பையில் வந்திறங்கும் இவர்களுக்கு அங்கும் பிரச்சினை. காதிம் விசாவில் வந்தவர்கள் தான் இன்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்திலிருந்து வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றன. பள்ளியில் குழந்தைக்குச் சோறூட்டச் சென்ற பெண்ணைப் பிடித்து குழந்தைக்கும், அவரது கணவருக்கும் தெரியாமல் மும்பைக்கு அனுப்பியுள்ளனர். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பிடிக்கப்படுபவர்கள் அவர்களது அறைக்குச் செல்லவும் அனுமதிக்கபடாமல் வெளியேற்றப்படுகின்றனர்.

குவைத்தில் சுமார் 6,47000 இந்தியர்கள் உள்ளனர். இதில் தமிழர்கள் மட்டும் சுமார் 1.2 லட்சம் பேர்கள் இருக்கலாம். இன்று பெரிய அளவில் தமிழர்கள், ராஜஸ்தானியர்கள், தெலுங்கர்கள் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர். துல்லியமான விவரங்கள் இல்லை ஆயினும் சுமார் 8000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் பெண்கள்.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவெனில் இது குறித்து குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்குப் புகார் அளிக்கச் சென்றால், அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை. பெரிய அளவில் தமிழர்கள் பாதிக்கப்படுவது அவர்களுக்குப் பொருட்டாக இல்லை. சவூதி அரசுடன் பேசி ஒரு தீர்வு கண்டதைப்போல மத்திய, மாநில அரசுகள் குவைத் அரசுடன் பேசி தீர்வு காண எந்த முயற்சியும் செய்யவில்லை.

ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநிலத்தவரின் நலன் காக்க முயற்சிகள் எடுப்பதாகவும், தமிழர்கள் நிலை குறித்துத் தான் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் கவலை கொள்ளவில்லை எனவும் குவைத் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர். இப்படிக் கால அவகாசம் கொடுக்காமல் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதை குவைத் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (Kuwait Expatriate Labour Forces - KTUF) கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஓரிடத்தில் வேலை செய்வதாக விசா பெற்று வேறோரிடத்தில் வேலை செய்பவர்களை இப்படித் தண்டிக்கும் குவைத் அரசு, பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறு அனுமதிக்கும் தன்நாட்டுக் குடிமக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு குவைத் அரசுடன் பேசி இந்நிலைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். போர்க்காலத் துரிதத்துடன் இது மேற்கொள்ளப்பட்டால்தான் துயருறும் இந்தியர்களுக்கு ஏதும் பயன் கிடைக்கும்.

சவூதியில் மேற்கொள்ளப்பட்டதைப்போல பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் ஆகியவற்றை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.வேறு எந்த மாநிலத்தவரைக் காட்டிலும் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுவதால், தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்க வேண்டும். இவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் மும்பையில் வந்து இறங்குவோர் விசாரிக்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர் திரும்ப வேண்டிய உதவிகள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் உள்ள குவைத்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தட்ஸ்தமிழ்

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by தர்மா Fri Jun 14, 2013 6:57 pm

கருப்பு தங்கம் முழுவதும் தீர்ந்தவுடன் ஒரு நாள் அரபி இந்தியா வந்து எருமை மாடு
மேய்ப்பான். அந்த நாள் வரும்போது தான் இருக்கு கூத்தே. இப்போதே தமிழன் அரபி போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிரான். கொத்தனார் சித்தாள் வேலையெல்லாம் இப்போது
பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்தவர்களே இங்கு செய்கிறார்கள். டாஸ்மாக், அம்மா உணவகம் ரேசனில் இலவச அரிசி பிள்ளைகளுக்கு புத்தகம் சைக்கிள் இலவசம் என ஒரு மாதிரியான உலகத்தில் வாழுவதால் தமிழனும் அரபியே

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by யினியவன் Fri Jun 14, 2013 7:08 pm

நாகபுரியில் இந்த வசதி இல்லியேன்னு வருந்தற மாதிரி தெரியுதே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by தர்மா Fri Jun 14, 2013 8:18 pm

யினியவன் wrote:நாகபுரியில் இந்த வசதி இல்லியேன்னு வருந்தற மாதிரி தெரியுதே புன்னகை

light aah

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by சரவணன் Fri Jun 14, 2013 8:33 pm

வருத்தமான செய்தி.  கண்டு கொள்ளுமா மத்திய மாநில அரசுகள் 

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by யினியவன் Fri Jun 14, 2013 8:38 pm

மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by சிவா Sat Jun 15, 2013 8:51 am

யினியவன் wrote:மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?

இது தமிழர்களின் சாபக்கேடு!

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by Muthumohamed Sat Jun 15, 2013 11:19 am

யினியவன் wrote:மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?

உண்மை தான்

தமிலக அரசே தமிளனுக்கு முதல் எதிரி

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Tகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Oகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Aகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Eகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by ராஜா Sat Jun 15, 2013 11:58 am

வருத்தபடவேண்டிய செய்தி , இருந்தாலும் கட்டுரையில் பல குளறுபடிகள் இருக்கின்றன

// தாங்கள் எந்த அரபியிடம் வீட்டு வேலை அல்லது டிரைவர் முதலான பணிகளுக்கென விசா பெற்று வந்துள்ளனரோ அந்த அரபியிடம் வேலை இல்லாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரிடம் அனுமதி (‘தனாசில்') பெற்று வேறு அரபி, அல்லது நிறுவனங்களில் வேலை செய்வதுண்டு. அதேபோல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள், அந்நிறுவனத்திடம் தனாசில் (அனுமதி) பெற்று வெளியே வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் முறைப்படி ‘ஸ்பான்சர்ஷிப்' பெற வேண்டும். அவ்வாறு ஸ்பான்சர்ஷிப் பெறாமல் வேறு நிறுவனங்களிலும் பலர் வேலை செய்வதுண்டு. அதேபோல வேலை அனுமதி பெற்று வந்து வேலை செய்து கொண்டிருப்போரின் மனைவிமார் முறையான வேலை அனுமதியின்றி நிறுவனங்களில் வேலை செய்வதும் உண்டு.//

தாங்கள் வேலை செய்வதற்கு விசா பெற்றுவரும் ஸ்போன்சர் இடம் தான் ஒவ்வொருவரும் வேலை செய்யவேண்டும் , அவ்வாறு அவரிடம் வேலை செய்யவோ அல்லது அந்த அரபிக்கு நாம் வேறு இடத்திற்கு வேலை மாறுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் நம்முடைய விசாவில் ஸ்போன்சர் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். அவ்வாறு மாற்றிக்கொண்டாள் எந்த பிரச்சினையும் இல்லை.

* அனுமதி இல்லாமல் வேறொரு இடத்தில் திருட்டுதனமாக வேளைபார்ப்பவர்களை எவ்வாறு நியாயபடுத்த முடியும்?
* மனைவிமார் வேலை செய்வதற்கும் , தனி அனுமதி Labour டிபார்ட்மெண்ட் மூலம் பெறவேண்டும்.
இப்படி செய்யாதவர்களை எந்த அரசாங்கம் அனுமதிக்கும்.

//இப்படி வேலை செய்வதை அந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்றபோதிலும் இவர்கள் முறையான விசாக்களுடன் இந்நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

சட்டம் அனுமதிக்கவில்லை என்று கட்டுரையாளரே சொல்லியுள்ளார் , பிறகு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கு?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by Muthumohamed Sat Jun 15, 2013 12:24 pm

விரிவான விளக்க பதிவு நன்று

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Tகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Oகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Aகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Eகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Empty Re: குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
» உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்! யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட எதிர்ப்பு! அலறும் மத்திய மாநில அரசு!
» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
» திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum