புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Poll_c10மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Poll_m10மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:17 pm

உத்தரப்பிரதேச மாநிலம் கரஹ்கோல் கிராமத்தில் மகனைக் காதலித்த பெண்ணை தீ வைத்து எரித்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரஹ்கோல் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சு என்ற பெண் ரஞ்சித் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதற்கு ரஞ்சித்தின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ஊர்பஞ்சாயத்தையும் கூட்டினர். பஞ்சாயத்தில், காதலர்களை சேர்த்து வைக்குமாறு மஞ்சுவின் தாய் கோரிக்கை வைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்தின் பெற்றோர், மஞ்சுவின் தாயாரை சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்ததும் மஞ்சு ஓடிச்சென்று தாயை காப்பாற்ற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் பெற்றோர், மஞ்சு மீது மண்ணெண்ணை ஊற்றி தீ் வைத்தனர். தீ மளமளவென்று பரவியது. அலறித்துடித்த மஞ்சு சம்பவ இத்திலேயே உடல்கருகி உயிரிழ்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்தின் தாய் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். பஞ்சாயத்தார் முன்னிலையிலேயே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 5:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 14, 2013 5:31 pm

ரொம்ப கொடூரமானவர்கள்....இவர்களை சும்மா விட கூடாது .....கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 6:02 pm

அதற்கு அருமை காதலர் ரஞ்சித் என்ன பண்ணினாரோ.

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Mமகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Aமகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Dமகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் Hமகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் U

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 6:12 pm

என்ன கொடுமை திருந்தாத இவர்களை எப்படி
தண்டித்து திருத்தறது இனிமேல் இதுபோல் நிகழாது!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக