ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 12:37 pm

First topic message reminder :

நண்பர்களே,

எனக்கு தெரிந்தவற்றை இங்கு  பதிவு செய்கிறேன்...
காரணம்  எனக்கு முழுமையாக பாரதியின் வரலாறு பற்றி தெரியாது.... புத்தகத்தில் படித்தது, என் அப்பா கூறியது, படத்தில் பார்த்து என்று மிக குறைவாக தான் தெரியும்...
எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அதில் எதாவது தவறு இருந்தால் மற்றும்
இன்னும் விரிவாக தெரியவேண்டியவை பற்றி
நான் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்

1882

டிசம்பர் 11, பாரதி பிறந்தார்.
பிறப்பிடம்:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டியபுரம்
பெற்றோர்: சின்னசாமி இய்யர், இலக்கமி அம்மாள்
இளமை பெயர் : சுப்பிர மணியன்
செல்ல பெயர்: சுப்பையா  

1887

சுப்பிரமணி  அவர்களின் தயார் மரணம் அடைந்தார்.. அப்போது சுப்பிரமணியின்  வயது ஐந்து

1889

சுப்பிரமணியின் தந்தை மறுமணம் புரிந்து கொண்டார்..
இதே வருடத்தில் சுப்பிரமணிக்கு குல மரபுப்படி பூனூல் நிகழ்ச்சி நடைப்பெற்றது

1893

இளம் வயதிலே சுப்பிரமணி அருட்கவி பொழிந்தார்... சுப்பிரமணியின் வயது சுமார் பதினொன்று  இருக்கும் அச்சமயம் எட்டையபுர மன்னர், சமஸ்தான புலவர்களின் அவையில், பாலகனின் கவித்திறனை வியந்து - பாராட்டிப் புகழ்ந்து "பாரதி" என்ற பட்டத்தைச் சுட்டி மகிந்தது இந்த வருடத்தில் தான்

(தொடரும்)


Last edited by ஹர்ஷித் on Fri Jun 14, 2013 12:43 pm; edited 1 time in total (Reason for editing : mistake in year)


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:12 pm

நல்ல பகிர்வு மது புன்னகை


(என்ன இடையில் நிறைய வருடங்கள் விட்டுபோச்சு)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:15 pm

MADHUMITHA wrote:மனைவிகள், கணவருக்கு பின்னால் கை கட்டி நடக்கும் முறை இருந்ததை மாற்றி அமைத்தவர் பாரதி தான்.

இந்த முறையை மாற்றிய மகா புருஷன் இவர்தானோ புன்னகை

இவர் செய்தது இப்போ எங்களுக்கு ஆப்பு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 6:16 pm

அதான் அண்ணா எனக்கு முழுவதுமாக தெரியாது சில மதங்கள் முன்பு எனக்கு மகாகவி பாரதியின் கவிதை புத்தகம் பரிசாக கிடைத்தது அதில் ஆரம்பத்தில் மகாகவி பாரதியின் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் பதிவிட்டு இருந்தனர். அதை படிக்கும் போது இதை நமது ஈகரையில் போட்டால் என்ன என்று தோன்றியது அந்த புத்தகத்தில் என்ன இருந்ததோ அதை அப்பிடியே போட்டேன் அண்ணா


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 6:18 pm

நினைத்தேன் இதை போடும் போது... இப்பிடி ஒரு பின்னோட்டம் விழும் என்று ஆனால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:24 pm

MADHUMITHA wrote:நினைத்தேன் இதை போடும் போது... இப்பிடி ஒரு பின்னோட்டம் விழும் என்று ஆனால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை

நீங்கள் நினைத்ததை தான் போட்டேன் மது யார் போட்டால் என்ன புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by யினியவன் Fri Jun 14, 2013 6:34 pm

நாங்க சொன்னோமா ராஜூ வீட்ல அடி உதை வாங்காத மகாபுருஷர்ன்னு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 6:45 pm

உண்மையை சொல்லனும்ன அவரு வெளில காட்டிக்க மாட்டரு ...
எனக்கு உங்கள் ஞாபகமும் சிவா அண்ணா ஞாபகமும் தான் வந்தது


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by யினியவன் Fri Jun 14, 2013 6:49 pm

நாங்க வரி வரியா முதுகுல இருக்கற தழும்ப படம் எடுத்து இங்க போட்டமாக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by மதுமிதா Fri Jun 14, 2013 6:50 pm

இப்பிடியே பேசுனா முதுகுல தழும்பு போடமா ................?


மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Mமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Aமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Dமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Hமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 U



மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:54 pm

MADHUMITHA wrote:உண்மையை சொல்லனும்ன அவரு வெளில காட்டிக்க மாட்டரு ...
எனக்கு உங்கள் ஞாபகமும் சிவா அண்ணா ஞாபகமும் தான் வந்தது

அதுதான் ஆத்துக்காரி பின்னாடியே வாரோம் போறோமுள்ள அப்புறம் என்ன பிரச்னை மது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்: - Page 2 Empty Re: மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum