புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 14, 2013 11:44 am

First topic message reminder :

இதற்குமுன் இங்கே பதிவிட்ட பல கவிதைகள் புகைப்படத்திற்காக எழுதி இருக்கிறேன்.
அந்த வரிசையில் ஒன்றாக கீழே உள்ள புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது !

http://2.bp.blogspot.com/-tVF3u5zVnLc/UbnVJmU_h9I/AAAAAAAACSY/-tCPeFYxssQ/s1600/Rainy_day_by_nayein.jpg

பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை
குட்டைச் சட்டை

உன் கழுத்தோடு
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை

உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை

அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள்

மழை ஓய்ந்த பொழுதும்
உன் விரல்கள் தீண்டி
என் மீது பொழியும்
நொடிப்பொழுது
செடி மழை

உன் உருவத்தைப்
பிரதி எடுத்து திரையிட்ட
செம்மண் நீர் சாலை

கையில் காலணியோடு
நடந்த
ஊற்றுநீர் கசியும்
அந்த ஒற்றையடிப்பாதை

உச்சியில் ஓட்டை
விழுந்த கறுப்புக்குடை

குடைக் கம்பியில் வடியும்
ஒருதுளி நீர்பட்டு
சிலிர்க்கும் உனது ஸ்பரிசம்

அந்த ஓட்டைக்
குடைக்கடியே நாம்

அத்தனையும்
என் ஞாபகத்தில்
ஒவ்வொரு மழைநாளிலும் !

- See more at: http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_13.html#sthash.Wgtpe928.dpuf

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 2:12 pm

ஜாஹீதாபானு wrote:
நிஜம் தான் சாப்பிடுவமா வேணாமானு யோசிட்டே இருக்கேன்

பேசாம பூவா தலையா போட்டுப் பார்க்க வேண்டியது தான்
உங்களுக்கு அது அழகில்ல பானு

ஒரு வடய சுத்தி விடுங்க உங்க ஆபீஸ் மட்டும் காலின்னா
சாப்பிடுங்க பக்கத்து ஆபீசும் காலின்னா சாப்பிடாதீங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 2:28 pm

வடை கொண்டு வரலயேசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 3:11 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:நீங்க  அதான்  இப்போ டைமிங்  வந்து சொல்றீங்க  

வாங்க ஆளக் காணோமேனு நினைச்சேன்என்ன கொடுமை சார் இது

எங்க இங்கேயே தான் இருக்கேன் ....ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 3:12 pm

ஜாஹீதாபானு wrote:வடை கொண்டு வரலயேசோகம்
போன வாரம் எலிக்கு கொண்டு வந்தத எலி சாப்பிடாததால
அந்த ஆடுற டேபிள் காலுக்கு முட்டு குடுத்திருக்கு பாருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jun 14, 2013 3:21 pm

akal anaiththum arumai enna oru karpanai valam சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 3:36 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வடை கொண்டு வரலயேசோகம்
போன வாரம் எலிக்கு கொண்டு வந்தத எலி சாப்பிடாததால
அந்த ஆடுற டேபிள் காலுக்கு முட்டு குடுத்திருக்கு பாருங்க

நான் உக்காந்திருக்குறது ரோலிங் சேர் அண்ணாஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 3:40 pm

ஜாஹீதாபானு wrote:நான் உக்காந்திருக்குறது ரோலிங் சேர் அண்ணாஜாலி ஜாலி
அய்யோ அய்யோ நான் சொன்னது டேபிளை புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 3:59 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் உக்காந்திருக்குறது ரோலிங் சேர் அண்ணாஜாலி ஜாலி
அய்யோ அய்யோ நான் சொன்னது டேபிளை புன்னகை

இன்னும் அந்த காலத்துலயே இருக்கிங்கண்ணா....

இப்போ ஏது டேபிள்? எனக்கு டேபிள் எல்லாமே செய்து அட்டாச்டா இருக்கும்...அதை பேத்து தான் எடுக்கனும் கால் இல்ல குதூகலம்குதூகலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 14, 2013 9:01 pm

பூவன் wrote:மழை  கால வானவில்லாய்  பூத்த
மனதோடு  நிற்கும் ஞாபங்கள் அருமை  ....
நன்றி பூவன் புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 14, 2013 9:03 pm

யினியவன் wrote:அட அட சூப்பருங்க அகல் படமும், கவிதையும்.

படமும் நீங்க எடுத்ததா?

அதென்னவோ தெரிலீங்கோ - கருப்பு வெள்ளை படம்ன்னாலும் நம்ம பசங்களுக்கு அதுல இருக்கற பட்டாம் பூச்சி கூட தெரியுது பாவாடையில் - சூப்பருங்க
நன்றிகள் அண்ணாச்சி... ஹா ஹா... உங்களோடவெல்லாம் சேந்தா இப்டி எல்லாம் யோசிக்க தோணுது என்ன பண்ண புன்னகை புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக