புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
21 Posts - 4%
prajai
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_m10நவ பாஷாணம் என்பது என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவ பாஷாணம் என்பது என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 16, 2013 11:16 am



நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1. .சாதிலிங்கம்.
2 .மனோசிலை
3 .காந்தம்
4 .காரம்
5 .கந்தகம்
6 .பூரம்
7 .வெள்ளை பாஷாணம்
8 .கௌரி பாஷாணம்
9 .தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் /சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

முகநூல்.



நவ பாஷாணம் என்பது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 16, 2013 11:56 am

அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 12:53 pm

கூடுதல் தகவல்.

பாஷாணங்கள் இயற்கை பாஷாணம் செயற்கை பாஷாணம் என பிரிக்கப்பட்டுள்ளது

இயற்கை பாஷாணங்கள்

(01) கற்கடக(ம்) பாஷாணம்

(02) கோளக(ம்) பாஷாணம்

(03) சூத(ம்) பாஷாணம்

(04) அரிதார(ம்) பாஷாணம்

(05) கெந்தி பாஷாணம்

(06) வீர(ம்) பாஷாணம்

(07) வைகிராந்த(ம்) பாஷாணம்

(08) தால பாஷாணம்

(09) அமிர்த பாஷாணம்

(10) சிரபந்த பாஷாணம்

(11) தொட்டி பாஷாணம்

(12) குதிரைப்பல் பாஷாணம்

(13) சங்க பாஷாணம்

(14) கொளரி பாஷாணம்

(15) துத்த பாஷாணம்

(16) பலண்டுறுக பாஷாணம்

(17) காந்த பாஷாணம்

(18) லிங்க பாஷாணம்

(19) சரகண்ட பாஷாணம்

(20) தாளக பாஷாணம்

(21) மனோசிலை

(22) அவுபால பாஷாணம்

(23) சலாங்க பாஷாணம்

(24) கற்பறி பாஷாணம்

(25) கற் பாஷாணம்

(26) அஞ்சன பாஷாணம்

(27) கச்சால பாஷாணம்

(28) சீதாங்க பாஷாணம்

(29) சிலாமத பாஷாணம்

(30) கார்முகில் பாஷாணம்

(31) அப்ரக பாஷாணம்

(32) வெள்ளை பாஷாணம்


செயற்கை பாஷாணங்கள்(வைப்பு பாஷாணங்கள்)



(01) புத்துத்தொட்டி பாஷாணம்

(02) செப்புத்தொட்டி பாஷாணம்

(03) பொற்றொட்டி பாஷாணம்

(04) எருமைநார்த்தொட்டி பாஷாணம்

(05) ஏம சிங்கி பாஷாணம்

(06) ரத்தசிங்கி பாஷாணம்

(07) மிருதார்சிங்கி பாஷாணம்

(08) சாதிலிங்க பாஷாணம்

(09) கருமுகில் பாஷாணம்

(10) தீமுருவல் பாஷாணம்

(11) வெள்ளை பாஷாணம்

(12) சவ்வீர பாஷாணம்

(13) கோழிதலை கெந்தி பாஷாணம்

(14) வாங்கெந்தி பாஷாணம்

(15) அரிதார பாஷாணம்

(16) பவளபுத்து பாஷாணம்

(17) கோடாசூரி பாஷாணம்

(18) பஞ்சபட்சி பாஷாணம்

(19) குங்கும பாஷாணம்

(20) ரத்த பாஷாணம்

(21) துரிசு பாஷாணம்

(22) துத்த பாஷாணம்

(23) ரஜித பாஷாணம்

(24) சூத பாஷாணம்

(25) தைல பாஷாணம்

(26) நீல பாஷாணம்

(27) கந்தக பாஷாணம்

(28) சோர பாஷாணம்

(29) காக பாஷாணம்

(30) லவண பாஷாணம்

(31) நாக பாஷாணம்

(32) இந்திர பாஷாணம்

நன்றி நவபாஷாணம் பிளாக்ஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 16, 2013 1:00 pm

பாஷாணம் பகிர்வு சூப்பருங்க (சிவா, ராஜூ)




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 16, 2013 1:03 pm

கூடுதல் தகவலுக்கு நன்றி ராஜு!



நவ பாஷாணம் என்பது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 16, 2013 6:51 pm

அறிந்ததின் மகிழ்ச்சி .........

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 16, 2013 7:12 pm

பாஷாணம் பகிர்வுக்கு நன்றி சிவா மற்றும் ராஜூ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 16, 2013 9:55 pm

பாஷாணம் பற்றிய பகிர்வு பதிந்த இருவருக்கும் நன்றிகள்




நவ பாஷாணம் என்பது என்ன? Mநவ பாஷாணம் என்பது என்ன? Uநவ பாஷாணம் என்பது என்ன? Tநவ பாஷாணம் என்பது என்ன? Hநவ பாஷாணம் என்பது என்ன? Uநவ பாஷாணம் என்பது என்ன? Mநவ பாஷாணம் என்பது என்ன? Oநவ பாஷாணம் என்பது என்ன? Hநவ பாஷாணம் என்பது என்ன? Aநவ பாஷாணம் என்பது என்ன? Mநவ பாஷாணம் என்பது என்ன? Eநவ பாஷாணம் என்பது என்ன? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2013 9:59 pm

சிவா அவர்களின் ‘நவ பாஷாணம்’ இடுகை சிறந்தது ! இதில் நாம் அறிவேண்டியது என்னவென்றால் இவற்றைக் கண்டறிந்தவர்கள் வடவர்கள் அல்லர் எனபதே ! கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் தமிழக விசுவ கர்மர்களே ! போகர் பற்றிக் குறிப்பீட்டீர்கள் அல்லவா ? அப் போகர் ஒரு தமிழ் விசுவகர்மர் ! அந்தக் காலத்திலேயே சீனா வரை சென்ற மாபெரும் தமிழ் விஞ்ஞானி ! போகர் பன்னீராயிரம் என்ற நூலைத் தேடாத சித்தவைத்தியர்களே இருக்கமுடியாது ! சென்னையில் ‘தாமரை நூலகம்’ என்ற பெயரில் பல சித்த மருத்துவ நூற்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெருமைமிகு இராமச் சந்திரன் அவர்கள் போகர் பற்றிய நூற்களைத் தேடி தேடிப் பதிப்பித்தார் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக